Chennai Noise Pollution Worse

ஹார்ன் அடிச்சா ஹார்ட் அட்டாக்… எச்சரிக்கும் சென்னை ஐ.ஐ.டியின் ஆய்வு!

சென்னையின் ஒலி மாசு என்பது பாதுகாப்பான அளவினைத் தாண்டி ஆபத்தான அளவை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாக ஆய்வறிக்கை ஒன்றினை சென்னை ஐ.ஐ.டி வெளியிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

மோடி பெயர் குறித்து ராகுல் காந்தி அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் சூரத் நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததை எதிர்த்து ராகுல் காந்தி இன்று (ஏப்ரல் 3) மேல்முறையீடு செய்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்

பல்கலைக்கழகங்களில் சாதி ஒடுக்குமுறை ஏன்? வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்!

2018 முதல் 2023 வரை ஐஐடி, ஐஐஎம் கல்லூரிகளில் எஸ்.சி, எஸ்.டி, ஓபிசி மாணவர்கள் 4810 பேரும், மத்திய பல்கலைக்கழகங்களில் 14446 பேரும் இடைநிறுத்தம் செய்துள்ளார்கள் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் சுப்பாஸ் சர்க்கார் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
Research student commits suicide

சென்னை ஐஐடியில் ஆராய்ச்சி மாணவர் தற்கொலை!

சென்னை ஐஐடியில் இரு வேறு சம்பவங்களில் இரண்டு மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதில் ஒருவர் பலனின்றி உயிரிழந்தார்.

தொடர்ந்து படியுங்கள்

வேலைவாய்ப்பு : சென்னை ஐஐடியில் பணி!

சென்னை ஐஐடியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப ஆறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தொடர்ந்து படியுங்கள்

வேலைவாய்ப்பு : சென்னை ஐஐடியில் பணி!

ரூ.16,000 – 25,000/- ஊதியத்தில் ஐஐடியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தொடர்ந்து படியுங்கள்

வேலைவாய்ப்பு: சென்னை ஐஐடியில் பணி!

சென்னை ஐஐடியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் ஆகஸ்ட் 8ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

தொடர்ந்து படியுங்கள்
Chennai-IIT-ranking-in-india-CMCvellore-chennai-presidency-college

சென்னை ஐஐடி தான் டாப்… மத்திய அரசு வெளியிட்ட தரவரிசை பட்டியல்!

தேசிய கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப்பட்டியலின் ஒட்டு மொத்த பிரிவில் சென்னை ஐஐடி தொடர்ந்து 4-வது ஆண்டாக முதலிடம் பிடித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்