இடம் பொருள் ஏவல்: ரிலீஸ் தாமதம் ஏன்?

நாங்கள் யாரையும் ஏமாற்றியதில்லை. ஏமாற்ற எண்ணியதும் இல்லை. இருந்தபோதிலும் சினிமா வியாபாரங்கள், கடன் ஒப்பந்தங்கள் நம்பிக்கையின் அடிப்படையில் படிக்காமலேயே கையெழுத்திடுகிறோம்.

தொடர்ந்து படியுங்கள்