ஹெல்த் டிப்ஸ்: மழை நாட்களில் ஐஸ்க்ரீம்… சளி பிடிக்காமல் இருக்க என்ன செய்யலாம்?
மழை நாள்களில் ஐஸ்க்ரீம் சாப்பிடுவது சிலருக்கு மிகப் பிடித்த விஷயம். அப்படிச் சாப்பிடுகிறவர்களில் சிலருக்கு மட்டும்தான் உடனே சளி பிடித்துக்கொள்கிறது. பலருக்கு ஒன்றும் செய்வதில்லையே, அதற்கு என்ன காரணம்…
தொடர்ந்து படியுங்கள்