2027 உலகக்கோப்பை வாங்கி தருவாரா?…வைரலாகும் விராட் ஜாதகம்!
2027-ம் ஆண்டு கிரிக்கெட் உலகின் உச்சத்தில் விராட் இருப்பார் என ஜாதகத்தில் கணிக்கப்பட்டு இருக்கிறது. கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த இந்த 2023 உலகக்கோப்பை போட்டியில் இந்தியா வெற்றி பெறவில்லை. இந்த தொடரில் அதிக ரன்கள் குவித்த இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி மிகுந்த வேதனையில் இருக்கிறார். விராட் கோலியின் உழைப்பு இப்படி வீணாகி விட்டதே என ரசிகர்களும் சமூக வலைதளங்களில் தங்களது வருத்தங்களை பகிர்ந்து வருகின்றனர். Virat Kohli's Astrology 😍 pic.twitter.com/mwW24EbYKV […]
தொடர்ந்து படியுங்கள்