icc reschedule new world cup matches 2023

ICC WorldCup 2023: இந்தியா – பாகிஸ்தான் போட்டி தேதியில் மாற்றம்!

இந்நிலையில் அன்றைய தினம் நவராத்திரி பூஜை நடைபெற இருப்பதால் போட்டி நடைபெறும் மைதானத்திற்கு பாதுகாப்பு கொடுப்பதில் சிக்கல் இருப்பதாக குஜராத் காவல்துறை பிசிசிஐ-யிடம் தெரிவித்திருந்தது.

தொடர்ந்து படியுங்கள்

உலகக் கோப்பை கிரிக்கெட்: ஐசிசி அறிவிப்பு!

இந்நிலையில், இந்த தொடருக்கான அட்டவணையை பிசிசிஐ மற்றும் ஐசிசி இணைந்து, மும்பையில் உள்ள செயின்ட் ரெஜிஸ் ஹோட்டலில் வரும் ஜூன் 27 ஆம்தேதி காலை 11.30 மணிக்கு வெளியிட உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஆட்டநாயகன் ஜடேஜாவுக்கு அபராதம் : குவியும் கண்டனங்கள்!

முதல் டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்தியதாக எழுந்த புகாரின் பேரில் சிக்கிய ரவீந்திர ஜடேஜாவுக்கு ஐசிசி போட்டிக் கட்டணத்தில் 25 சதவீதம் அபராதம் விதித்துள்ளது ஐசிசி.

தொடர்ந்து படியுங்கள்

உலகக்கோப்பை இறுதிப்போட்டி: ஐசிசி அறிவித்த அதிரடி மாற்றம்!

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் மழை பெய்ய வாய்ப்புள்ளதால், ஐசிசி ஆட்ட விதிகளில் முக்கிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

கிரிக்கெட்டில் பயங்கரவாதமா? பாகிஸ்தான் வீரருக்கு தடை கேட்கும் ஆப்கன்

ஆப்கானிஸ்தான் பந்து வீச்சாளரை மிரட்டிய பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஆசிப் அலிக்கு தடை விதிக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

தாமத பந்து வீச்சு: இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு அபராதம்!

இந்தியா – பாகிஸ்தான் ஆட்டத்தில் குறிப்பிட்ட நேரத்திற்குள் இரு அணிகளுக்கும் பந்து வீசி முடிக்காததால் 40%  ஐசிசி அபராதம் விதித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஐசிசி ஒளிபரப்பு உரிமத்தை கைப்பற்றிய நிறுவனம்!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், போட்டிகளின் தொலைக்காட்சி மற்றும் இணையதள ஒளிபரப்பு உரிமத்தை டிஸ்னி ஸ்டார் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்