2023 உலகக்கோப்பை கனவு அணியில் இடம்பிடித்த 6 இந்தியர்கள்!

இந்நிலையில், இந்த 2023 ஒருநாள் உலககோப்பை தொடரில், அனைத்து இடங்களிலும் சிறப்பாக செயல்பட்ட 11 வீரர்கள் அடங்கிய கனவு அணியை சர்வதேச கிரிக்கெட் வாரியமான ஐசிசி இன்று(நவம்பர் 20) அறிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ICC WorldCup Final: மோடி மைதானத்தில் கெத்து காட்டிய ராகுல் அவுட்… சைலன்ட் மோடில் ரசிகர்கள்!

இதற்கிடையே பொறுமையாக ஆடி கே.எல்.ராகுல் அரைசதம் கடந்து 66 ரன்களுடன் விளையாடி வந்த நிலையில் மிட்செல் ஸ்டார்க் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் இங்கீலிசிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்துள்ளது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

INDvsAUSFinal: சாதனை படைத்த கையுடன் ஆட்டமிழந்த கோலி

ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அரைசதம் அடித்த நான்காவது இந்திய வீரர் என்று சாதனை படைத்த விராட் கோலி அதிர்ச்சி அளித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

INDvsAusFinal: மைதானத்தில் பாலஸ்தீன ஆதரவாளர்… பதற்றமடைந்த கோலி

இறுதிப்போட்டியின் நடுவே மைதானத்தில் விளையாடி வந்த விராட்கோலியை பாலஸ்தீன ஆதரவாளர் ஓடிச்சென்று கட்டிபிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்ந்து படியுங்கள்

இறுதிப்போட்டி: அடுத்தடுத்து 3 விக்கெட்… சரியும் இந்திய அணி… சீறும் ஆஸ்திரேலியா!

அதனைத்தொடர்ந்து பவர்பிளேயில் அதிரடியாக பேட்டை சுழற்றி வந்த கேப்டன் ரோகித் சர்மா, 10வது ஓவரை வீசிய மேக்ஸ்வெல் பந்தை தூக்கியடிக்க முயற்சித்தார்.

தொடர்ந்து படியுங்கள்

WorldCup Final: இந்திய அணிக்கு அதிர்ச்சி தொடக்கம்!

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங்கை தேர்வு செய்த நிலையில், இந்தியா பேட்டிங்கில் களமிறங்கியது. தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கினர்.

தொடர்ந்து படியுங்கள்
icc world cup final 2023

உலகக் கோப்பை இறுதிப்போட்டி… தடையில்லா மின்சாரம்: TANGEDCO!

உலகக் கோப்பை இறுதிப் போட்டியை முன்னிட்டு இன்று (நவம்பர் 19) தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
Is pitch change in favor of India

IND vs NZ: இந்தியாவுக்கு சாதகமாக பிட்ச் மாற்றப்பட்டதா? – பரபரப்பு புகார்!

இந்திய அணி நிர்வாகத்தின் வேண்டுகோளே இந்த கடைசி நேர மாற்றத்திற்கு காரணம் எனவும் ஒரு பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

INDvsNED: கடைசி போட்டி… புதிய சாதனை படைக்க காத்திருக்கும் மூன்று இந்திய வீரர்கள்!

இன்றைய போட்டியில் கிடைக்கும் வெற்றியின் மூலம் இந்திய அணி குழுவாகவும், வீரர்கள் மூலமாக தனித்தனியாகவும் பல புதிய சாதனைகள் படைக்கப்பட உள்ளது. 

தொடர்ந்து படியுங்கள்
Pakistan dismissed from cwc

ICC Worldcup: சண்டை செய்யாமல் பாகிஸ்தான் சரண்… ஆஸ்திரேலியா அபாரம்!

6.4 ஓவர்களில் தொடர்ச்சியாக 40 சிக்ஸர்களை அடித்தால் கூட, பாகிஸ்தான் இலக்கை எட்டமுடியாது என்ற நிலையில், தொடக்க வீரர்களான அப்துல்லா ஷபீக்(0) மற்றும் பக்கர் சமான்(1) ஆகியோர் ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றம் அளித்தனர். 

தொடர்ந்து படியுங்கள்