south africa beats newzealand after 24 years

24 ஆண்டுகளுக்கு பிறகு நியூசிலாந்தை வீழ்த்திய தென்னாப்பிரிக்கா

உலகக்கோப்பை தொடர்களில் 24 ஆண்டுகளுக்கு பிறகு, நியூசிலாந்து அணியை தென்னாப்பிரிக்கா முதன்முறையாக வீழ்த்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
top ten news in tamil today november 1 2023

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

தமிழ்நாட்டில் சிறு அடுக்குமாடி குடியிருப்புகளின் பொது பயன்பாட்டிற்கான மின் கட்டண குறைப்பு இன்று முதல் அமலுக்கு வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்
India continue its winning streak

IND vs ENG: 6வது வெற்றி.. தொடரும் இந்தியாவின் ஆதிக்கம்!

230 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணிக்கு, ஜஸ்பிரீத் பும்ரா மற்றும் முகமது ஷமி ஆரம்பத்திலேயே அதிர்ச்சி அளித்தனர்

தொடர்ந்து படியுங்கள்
how INDvsENG match is important

இந்தியாவுடன் மோதும் இங்கிலாந்து… அரையிறுதிக்கு செல்ல வாய்ப்புள்ளதா?

மறுமுனையில், இதுவரை நடந்த 5 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி, புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இருப்பினும், அந்த அணி அரையிறுதி வாய்ப்பில் இருந்து இன்னும் முழுமையாக வெளியேறவில்லை.

தொடர்ந்து படியுங்கள்
top ten news in tamil today october 28 2023

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

தமிழ்நாட்டிற்கு வந்துள்ள 4 பேர் கொண்ட மத்திய பாஜக குழு இன்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு அளிக்க உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
top ten news in tamil today october 27 2023

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

சென்னையில் உள்ள இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் 8வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று (அக்டோபர் 27) கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி உரையாற்றுகிறார்.

தொடர்ந்து படியுங்கள்
top ten news in tamil today october 24 2023

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

அதிக கட்டணம் வசூலித்ததாக ஆம்னி பேருந்துகளை பறிமுதல் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று மாலை 6 மணி முதல் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் பேருந்துகள் இயங்காது என்று தென் மாநில ஆம்னி பேருந்துகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
top ten news in tamil today october 23 2023

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

நீட் விலக்கு கையெழுத்து இயக்கத்தை மக்கள் இயக்கமாக கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக திமுக அனைத்து அணி செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் காணொளி காட்சி வாயிலாக இன்று (அக்டோபர் 23) நடைபெற உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
whats wrong in what virat did?

விராட் கோலியின் சிங்கிள் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த கே.எல்.ராகுல்

இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளித்துள்ள கே.எல்.ராகுல், “நான்தான் சிங்கிள் எடுக்க வேண்டாம் என மறுத்தேன்”, என தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்