World Cup Final: 3வது முறையாக கோப்பையை வெல்லுமா இந்தியா?
இருப்பினும் 3வது முறையாக கோப்பையை வெல்லுமா இந்தியா என்று ரசிகர்கள் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்இருப்பினும் 3வது முறையாக கோப்பையை வெல்லுமா இந்தியா என்று ரசிகர்கள் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதும் ஆட்டம் உண்மையில் கைவிடப்பட்டால், நவம்பர் 11 ஆம் தேதி இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற வேண்டும்.
தொடர்ந்து படியுங்கள்காயம் கருதி போட்டியில் இருந்து விலகினால், அணியின் தோல்வி நிச்சயம். களத்தில் ஓடக்கூட முடியாத நிலை… இப்படிப்பட்ட நேரத்தில் போர்களத்தில் ஒரு வீரர் என்ன செய்வார்? அதனை தான் ஆடுகளத்தில் செய்தார் மேக்ஸ்வெல்.
தொடர்ந்து படியுங்கள்வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் நடுவர்களிடம் முறையிட, கிரிக்கெட் வரலாற்றிலேயே முதல் முறையாக ஏஞ்சலோ மேத்யூஸ் டைம் அவுட் முறையில் அட்டமிழந்ததாக அறிவித்தனர்.
தொடர்ந்து படியுங்கள்மிசோரம் மாநிலத்தின் 40 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாகவும், சத்தீஸ்கர் மாநிலத்தின் 20 தொகுதிகளுக்கு முதற்கட்டமாகவும் இன்று (நவம்பர் 7) வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
தொடர்ந்து படியுங்கள்33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ள ஆஸ்திரேலியா, இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணியை இந்த தொடரில் இருந்து வெளியேற்றியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்இந்நிலையில், மீதமுள்ள 7 இடங்களுக்கு அணிகள் எந்த முறையில் தேர்வு செய்யப்படவுள்ளது என்பது குறித்து, சர்வதேச கிரிக்கெட் வாரியமான ஐசிசி தகவல் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்முதலில் பந்துவீசிய இந்திய அணிக்காக 9வது ஓவரை வீச வந்த ஹர்திக் பாண்டியா, அந்த ஓவரில் லிட்டன் தாஸ் அடித்த பந்தை தடுக்க முயன்றபோது, அவருக்கு கால் கால் இடறி இடது கணுக்காலில் காயம் ஏற்பட்டது.
தொடர்ந்து படியுங்கள்மிக கனமழை பெய்யும் என்பதால் தமிழ்நாட்டிற்கு இன்று இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்பூடான் அரசா் ஜிக்மே கேசா் நம்கியால் வாங்சுக் 8 நாள் அரசு முறைப் பயணமாக இன்று (நவம்பர் 3) இந்தியாவுக்கு வருகை தருகிறார்.
தொடர்ந்து படியுங்கள்