WT20WC : கடைசிவரை போராடிய இந்தியா… அபார வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியடைந்தது.
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியடைந்தது.
8வது ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. 10 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் லீக் சுற்றுகள் முடிந்து 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.
இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் 11 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது இந்திய மகளிர் அணி.
டெல்லியில் உள்ள பிபிசி அலுவலகத்தில் நேற்று தொடங்கிய வருமான வரித்துறை சோதனை 2வது நாளாகத் தொடர்கிறது.
ஐசிசி டி20 மகளிர் உலகக் கோப்பை போட்டி இன்று (பிப்ரவரி 10) தென் ஆப்பிரிக்காவில் இரவு 10.30 மணிக்குத் தொடங்குகிறது.