WTC india team announced

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இந்திய அணியில் மீண்டும் ரஹானே

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய அணியை அறிவித்துள்ளது பிசிசிஐ.

தொடர்ந்து படியுங்கள்

முதன்முறையாக பந்துவீச்சில் சதம்: சி.எஸ்.கே.வை பயமுறுத்தும் ரஷீத் கான்!

ஹர்திக் பாண்டியா தலைமையிலான நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள ரஷீத் கான் அந்த அணியின் பெரும் சொத்தாக கருதப்படுகிறார்.

தொடர்ந்து படியுங்கள்

ராவல்பிண்டி மைதானம்: அபாய நிலைக்கு தள்ளிய ஐசிசி

இதையடுத்து, பேட்டிங்குக்குச் சாதகமாக இருந்ததால் ராவல்பிண்டி ஆடுகளம் அதிக விமர்சனங்களை எதிர்கொண்டது. இந்நிலையில் இந்த ஆடுகளத்துக்குச் சராசரிக்கும் கீழே என மதிப்பீடு செய்துள்ளது ஐசிசி. ராவல்பிண்டி ஆடுகளம் இதுபோன்ற மதிப்பீட்டைப் பெறுவது 2வது முறை.

தொடர்ந்து படியுங்கள்

வெளியேறிய இந்தியா: ரூ.4.50 கோடி பரிசுத் தொகை!

டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து இந்திய அணி வெளியேறியிருந்தாலும் கோடிக் கணக்கில் பரிசு தொகையை ஐசிசி அறிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

தொடரும் மன்கட் சர்ச்சை…. மீண்டாரா தீப்தி சர்மா? எம்சிசி சொல்வது என்ன?

மன்கட் தொடர்பாக கிரிக்கெட் விதிகளை வகுக்கும் அமைப்பான மேர்லிபோன் கிரிக்கெட் கிளப் அறிக்கை வெளியிட்டு உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

தாமத பந்து வீச்சு: இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு அபராதம்!

இந்தியா – பாகிஸ்தான் ஆட்டத்தில் குறிப்பிட்ட நேரத்திற்குள் இரு அணிகளுக்கும் பந்து வீசி முடிக்காததால் 40%  ஐசிசி அபராதம் விதித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஐசிசி ஒருநாள் தரவரிசை: மூன்றாவது இடத்தை பிடித்த இந்தியா!

கே.எல். ராகுல் தலைமையிலான இந்தியா அணி ஜிம்பாப்வேயை 3-0 என்ற கணக்கில் தோற்கடித்தது. இதன் மூலம் இந்திய அணி 111 ரேட்டிங் புள்ளிகளுடன் ஒருநாள் போட்டி தரவரிசையில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

விராட் கோலிக்கு இந்த நிலைமையா? சோகத்தில் ரசிகர்கள்!

இந்திய அணி வீரர் விராட்கோலி சர்வதேச போட்டிகளில் ஒரு சதம் கூட அடிக்க முடியாமல் இன்றுடன் 1000 நாட்களை கடந்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

4 ஆண்டுகளில் 777 கிரிக்கெட் போட்டிகள்: இந்தியாவுக்கு எத்தனை?

2026ல் இந்தியா, இலங்கையில் டி20 உலகக் கோப்பை, 2027ல் தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமிபியாவில் ஒருநாள் உலகக் கோப்பை என ஒவ்வொரு வருடமும் போட்டி தொடர் நடைபெற இருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்