வேலைவாய்ப்பு : வங்கிகளில் பணி – ஐபிபிஎஸ் அறிவிப்பு!
வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) பல்வேறு வங்கிகளில் 4,455 ப்ரோபேஷனரி அதிகாரிகள்/மேலாண்மை பயிற்சியாளர்களுக்கான பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன .
தொடர்ந்து படியுங்கள்