தமிழ்நாட்டில் 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

தமிழ்நாட்டில் நான்கு ஐ.ஏ.எஸ்‌ அதிகாரிகளை இடமாற்றம்‌ செய்து தலைமைச்செயலாளர்‌ ஷிவ்தாஸ்‌ மீனா இன்று (செப்டம்பர் 25) உத்தரவிட்டுள்ளார்‌.

தொடர்ந்து படியுங்கள்

12 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி பணியிட மாற்றம்!

1) நில சீர்திருத்த ஆணையத்தின் முதன்மை செயலாளராக இருந்த பீலா ராஜேஷ் எரிசக்தி துறையின் செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
2) எரிசக்தி துறையின் செயலாளராக இருந்த ராஜேஷ் சண்ட் மீனா சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
3) திருவண்ணாமலை கூடுதல் ஆட்சியராக இருந்த வீர் பிரதாப் சிங் வணிகவரித்துறை இணை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
4) எரிசக்தி மேம்பாட்டு நிர்வாக இயக்குனராக இருந்து ஆயிஷா மரியம் சிறுபான்மை துறை ஆணையராக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
5) தமிழ்நாடு சிறு நிறுவனங்கள் கழக இயக்குனராக இருந்த விஜயகுமார் அடையார்-கூவம் மறுசீரமைப்பு திட்டத்தின் சிறப்பு அதிகாரியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

உதயசந்திரன் இடத்தில் முருகானந்தம்? அமைச்சரவையைத் தொடர்ந்து அதிகாரிகள் மாற்றம்!  

அதிகாரிகள் தனி ராஜ்ஜியம் நடத்துகிறார்கள். கேட்டால் உதயசந்திரன் சார்கிட்ட கேட்டுக்கங்க என்று கை காட்டுகிறார்கள்

தொடர்ந்து படியுங்கள்
Karnataka IPS officer sensational allegation

பெண் கலெக்டருக்கு பல அதிகாரிகளுடன் தொடர்பு: கர்நாடக ஐபிஎஸ் அதிகாரி பரபரப்பு குற்றச்சாட்டு!

ஐஏஎஸ் அதிகாரி ரோகிணி சிந்தூரி பல அதிகாரிகளுடன் நெருக்கமாக உள்ளதாக ஐபிஎஸ் அதிகாரி ரூபா குற்றச்சாட்டு

தொடர்ந்து படியுங்கள்

8 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு!

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறைச் செயலாளராக உள்ள குமார் ஜெயந்த், போக்குவரத்து துறை முதன்மைச் செயலாளராக உள்ள கே.கோபால், Tangedco தலைவர் மற்றும் மேலாண் இயக்குனராக உள்ள ராஜேஷ் லக்கானி ஆகியோருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்