7 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

7 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

தமிழ்நாட்டில் ஏழு ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா நேற்று இரவு உத்தரவு பிறப்பித்துள்ளார்.