நெல்லை, சேலம், கடலூர், ஆவடி ஆணையர்கள் மாற்றம்!
அந்தவகையில் மேலும் 16 பேரை இடமாற்றம் செய்து இன்று (ஜூலை 22) பிறப்பித்துள்ள உத்தரவில்,
தொடர்ந்து படியுங்கள்அந்தவகையில் மேலும் 16 பேரை இடமாற்றம் செய்து இன்று (ஜூலை 22) பிறப்பித்துள்ள உத்தரவில்,
தொடர்ந்து படியுங்கள்சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட ஐஏஎஸ் அதிகாரிகள், நீலகிரி , புதுகை உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்டோரை பணியிடமாற்றம் செய்து தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்கோவை மாநகராட்சி ஆணையர் பிரதாப் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய இணை இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்தமிழ்நாட்டில் நான்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமைச்செயலாளர் ஷிவ்தாஸ் மீனா இன்று (செப்டம்பர் 25) உத்தரவிட்டுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்தமிழக தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்1) நில சீர்திருத்த ஆணையத்தின் முதன்மை செயலாளராக இருந்த பீலா ராஜேஷ் எரிசக்தி துறையின் செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
2) எரிசக்தி துறையின் செயலாளராக இருந்த ராஜேஷ் சண்ட் மீனா சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
3) திருவண்ணாமலை கூடுதல் ஆட்சியராக இருந்த வீர் பிரதாப் சிங் வணிகவரித்துறை இணை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
4) எரிசக்தி மேம்பாட்டு நிர்வாக இயக்குனராக இருந்து ஆயிஷா மரியம் சிறுபான்மை துறை ஆணையராக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
5) தமிழ்நாடு சிறு நிறுவனங்கள் கழக இயக்குனராக இருந்த விஜயகுமார் அடையார்-கூவம் மறுசீரமைப்பு திட்டத்தின் சிறப்பு அதிகாரியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலன் விளையாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பு ஏற்றுக் கொண்டாலும் கிட்டத்தட்ட அனைத்து துறைகளிலும் அதிகாரம் செலுத்தும் சூப்பர் பவர் அமைச்சராகவே அவர் கருதப்படுகிறார்.
தொடர்ந்து படியுங்கள்