ஐ.பெரியசாமி மீதான சூமோட்டோ வழக்கு: உச்சநீதிமன்றம் இடைக்கால தடை!

அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வீட்டுவசதி வாரிய வீடு ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் இன்று (ஏப்ரல் 8) உத்தரவிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஐ.பெரியசாமி மேல்முறையீடு: உச்சநீதிமன்றத்தில் ஏப்ரல் 8-ல் விசாரணை!

வீட்டு வசதிவாரிய வீடு ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் ஐ.பெரியசாமியின் மேல்முறையீட்டு மனு ஏப்ரல் 8-ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்
I periyasamy suo motu case

வீட்டு வசதி வாரிய முறைகேடு வழக்கில் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

வீட்டு வசதி வாரிய வீடு ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமியை  சிறப்பு நீதிமன்றம் விடுவித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று (பிப்ரவரி 26) தீர்ப்பளித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

குடிசையில் ஏழைகள் : ஆளுநர் குற்றஞ்சாட்டு… புள்ளிவிவரத்துடன் அமைச்சர் பதில்!

இந்தியாவிலேயே அதிக அளவாக தமிழ்நாட்டில் தான் பயனாளிகளுக்கு பிரதம மந்திரி ஊரக குடியிருப்புத் திட்டத்தின் கீழ் வீடு கட்ட அதிக தொகை வழங்கப்பட்டு வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

திமுக அமைச்சர்களுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு தள்ளுபடி: உச்சநீதிமன்றம்

திமுக அமைச்சர்களுக்கு எதிராக அதிமுக ஆட்சி காலத்தில் தொடரப்பட்ட சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் இன்று (நவம்பர் 29) உத்தரவிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு கருங்காலி மாலை கொடுத்த நேரு

தி.மு.க அமைச்சர் கே.என்.நேரு, தான் அணிந்திருந்த கருங்காலி மாலையை சக அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு போட்டுவிட்ட புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

தொடர்ந்து படியுங்கள்

அமைச்சர் ஐ.பெரியசாமி வழக்கு: ஆவணங்கள் ஒப்படைப்பு!

லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட வழக்கை தாமாக முன்வந்து மறு ஆய்விற்கு எடுத்த வழக்கின் ஆவணங்களை சென்னை உயர்நீதிமன்றம் அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் ஒப்படைகத்தது.

தொடர்ந்து படியுங்கள்
kalaignar Award to Minister I. Periyasamy

அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு கலைஞர் விருது!

இந்த ஆண்டு யார் யாருக்கு விருது வழங்கப்படும் என்று திமுக தலைமை இன்று அறிவித்துள்ளது. அதன்படி கலைஞர் விருதை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பெறவுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்