என்னை வில்லனாக பார்க்கிறார்கள் : நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்
இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று எம்.எல்.ஏ., எம்.பி.,களுக்கான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஐ.பெரியசாமி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை ஏற்று ஐ.பெரியசாமியை 2023 மார்ச் 17ஆம் தேதி சிறப்பு நீதிமன்றம் விடுவித்தது.
தொடர்ந்து படியுங்கள்