Case filed against BJP candidate Madhavi Latha - Do you know why?

இஸ்லாமிய பெண்களின் புர்காவை விலக்கி சோதனை செய்த பாஜக வேட்பாளர்: தேர்தல் ஆணையம் ஆக்‌ஷன்!

இஸ்லாமியர்களின் அடையாள அட்டையை சோதனை செய்தது தொடர்பாக பாஜக வேட்பாளர் மாதவி லதா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
puneri paltan vs patna pirates semi final

இறுதிக்கட்டத்தினை எட்டிய ‘புரோ கபடி’ வெற்றி மகுடம் யாருக்கு?

கடந்த டிசம்பர் மாதம் தொடங்கிய 10-வது புரோ கபடி லீக் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தினை எட்டியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
kabaddi playoffs Hyderabad February 

இறுதிக்கட்டத்தை எட்டிய புரோ கபடி… மகுடம் சூடப்போவது யார்?

புரோ கபடி தொடரின் தகுதிச்சுற்று போட்டிகள் வருகின்ற பிப்ரவரி 26-ம் தேதி ஹைதராபாத்தில் தொடங்கவுள்ளன.

தொடர்ந்து படியுங்கள்
flipkart delivering same day

புதிய சேவையை தொடங்கும் பிளிப்கார்ட்…. 20 நகரங்களில் அறிமுகம்!

இதற்கான தேதி குறித்து பிளிப்கார்ட் இன்னும் அறிவிக்கவில்லை. ஆனால் பிப்ரவரி மாதத்தில் இந்த வசதி அறிமுகம் செய்யப்படும் என பிளிப்கார்ட் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

மாட்டிக்கொள்ளாமல் சூப்பர் மார்க்கெட்டில் திருடுவது எப்படி?… ரீல்ஸ் போட்டு சிக்கிய இளைஞர்கள்

சூப்பர் மார்க்கெட்டில் இளைஞர்கள் சாக்லேட் திருடி மாட்டிக்கொண்ட சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
tamil thalaivas bengaluru bulls

”ஒரு Cow அதாவது” பெங்களூர் புல்சை பிரியாணி போட்ட தமிழ் தலைவாஸ்

நீண்ட நாட்களாகவே பெங்களூர் புல்ஸ் அணி, தமிழ் தலைவாஸ் அணியை சமூக வலைதளங்களில் கிண்டல் செய்து வந்தது.

தொடர்ந்து படியுங்கள்
virat kohli test matches

ரெண்டு போட்டியில கோலி ஆட மாட்டாரு… அதைப்பத்தி எதுவும் கேட்காதீங்க… பிசிசிஐ

இங்கிலாந்திற்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி விளையாட மாட்டார் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

சோயப் மாலிக் திருமணம்: சானியா மிர்சா என்ன சொல்லி இருக்காரு பாருங்க!

சில நாட்களுக்கு முன்னர், ”விவாகரத்து கடினமானது” என்ற தலைப்பில் மெசேஜ் ஒன்றை சானியா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து படியுங்கள்
wedding cancelled due to mutton bone marrow

விருந்துல நல்லி எலும்பு கறி போடல… கூட்டுங்கடா பஞ்சாயத்தை… நின்று போன திருமணம்!

தகராறு அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் இரு தரப்பினரையும் சமாதானம் செய்ய முயற்சி செய்து அதில் தோல்வி அடைந்தனர்.

தொடர்ந்து படியுங்கள்

தெலங்கானா தேர்தல்: காங்கிரஸ் கட்சிக்கு ஒய்.எஸ்.ஆர் தெலங்கானா ஆதரவு!

ஒய்.எஸ்.ஆர் தெலங்கானா கட்சி தலைவரும் ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரியுமான ஒய்,எஸ்.ஷர்மிளா தெலங்கானா தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்