16 மில்லியன் பார்வைகளை கடந்தது ‘துணிவு’ ட்ரெய்லர்!

16 மில்லியன் பார்வைகளை கடந்தது ‘துணிவு’ ட்ரெய்லர்!

‘துணிவு’ திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. சமீபத்தில் ‘துணிவு’ படத்தின் ‘சில்லா சில்லா’, காசேதான் கடவுளடா’ ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், படத்தின் ட்ரெய்லர் நேற்று (டிசம்பர் 31 ) வெளியானது.

அஜித் 61 பட டைட்டில் அறிவிப்பு எப்போது?

அஜித் 61 பட டைட்டில் அறிவிப்பு எப்போது?

பொதுவாக அஜித்தின் பட அப்டேட்கள் அவரது செண்டிமெண்ட்படி வியாழக்கிழமை தான் வெளியாகும்.