மகளிர் இட ஒதுக்கீடு மசோதா: சந்திரசேகர ராவ் மகள் உண்ணாவிரதம்!

அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையில் பாஜக ஈடுபட்டுள்ளது. விசாரணை அமைப்புகளை கையில் வைத்துக்கொண்டு கேவலமான அரசியலை செய்கிறது. மதுபான கொள்கை ஊழல் வழக்குக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என நான் பலமுறை கூறியுள்ளேன்

தொடர்ந்து படியுங்கள்

விடிய விடிய ஆசிரியர்கள் போராட்டம் : 40 பேர் மருத்துவமனையில் அனுமதி!

இன்று மூன்றாவது நாளாக உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் இதுவரை 40க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயக்கம் அடைந்து உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

எடப்பாடி உண்ணாவிரதம்: காவல் துறை அனுமதி மறுப்பு!

இந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவராக ஆர்.பி.உதயகுமார் அறிவிக்கப்படாததை எதிர்த்து இன்று (அக்டோபர் 19) உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட எடப்பாடி பழனிசாமி தரப்பு முடிவு செய்தது.

தொடர்ந்து படியுங்கள்