உடல்கள் வெட்டப்பட்டது எப்படி? -நரபலி வழக்கில் பொம்மை உடலை வைத்து விசாரணை!

கேரளாவில் நரபலி கொடுக்கப்பட்ட வழக்கில் பெண்களின் உடலை வெட்டியது எப்படி என்று பொம்மை உடல் வைத்து குற்றவாளிகளிடம் விசாரணை

தொடர்ந்து படியுங்கள்

நம்பிக்கை, பகுத்தறிவு, மூட நம்பிக்கை: நர மாமிசம் உண்போர் யார்?

மூட நம்பிக்கையின் பிரச்சினை நரபலி மட்டுமல்ல; பேராசை, அடையாளப் பித்து, அதிகாரப் பித்து, வன்முறை நோக்கு எல்லாமேதான். பகுத்தறிவு மட்டுமே அதற்கான மருந்து.  

தொடர்ந்து படியுங்கள்

கேரளாவை உலுக்கிய நரபலி:12 நாள் போலீஸ் காவலுக்கு அனுமதி!

கேரளாவை உலுக்கிய நரபலி விவகாரத்தில் குற்றவாளிகள் மூன்று பேரையும் 12 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க எர்ணாகுளம் நீதிமன்றம் அனுமதி

தொடர்ந்து படியுங்கள்

பெண்கள் நரபலி வழக்கு : நெஞ்சை பதற வைக்கும் வாக்குமூலம்!

கேரளாவில் தமிழகப் பெண் உள்பட 2 பேரை நரபலி கொடுத்தவர்கள், அந்த பெண்களின் மாமிசத்தை உண்டதாக திடுக்கிடும் பல தகவல்களை அளித்துள்ளனர்

தொடர்ந்து படியுங்கள்

பணக்காரராக ஆசைப்பட்டு 2 பெண்கள் நரபலி!

தமிழகத்தைச் சேர்ந்த பெண் உட்பட இரண்டு பெண்களை நரபலி கொடுத்து உடல்களை துண்டு துண்டாக வெட்டி புதைத்த மூன்று பேர் கைது

தொடர்ந்து படியுங்கள்