சொத்துவரி உயர்வு: திமுக அரசைக் கண்டித்து அதிமுக மனித சங்கிலி போராட்டம்!
சொத்து வரி, மின் கட்டன உயர்வு, சட்ட ஒழுங்கு சீர்கேடு என பலவற்றை கண்டித்து அதிமுக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று(அக்டோபர் 8) மனித சங்கிலி போராட்டம் நடத்தியது.
தொடர்ந்து படியுங்கள்