வணிக சிலிண்டர் விலை உயர்ந்தது!
சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை ரூ.26.50 இன்று (டிசம்பர் 1) உயர்ந்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை ரூ.26.50 இன்று (டிசம்பர் 1) உயர்ந்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்திமுக எம்.பி ஜெகத்ரட்சகனுக்கு தொடர்புடைய 60-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று (அக்டோபர் 5) சோதனை நடத்தி வருகின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை இன்று ரூ.203 உயர்ந்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்சிறிய அளவிலான உணவகங்களில் விலை உயர்வு அமலுக்கு வந்துவிட்டது
தொடர்ந்து படியுங்கள்காய்கறி விலை, மளிகை பொருட்களின் விலை, சிலிண்டர் விலை உயர்வோடு வணிக பயன்பாட்டுக்கான மின்சாரக் கட்டணமும் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளதால் ஹோட்டல் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களும் கடும் சுமையை சந்திக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் ஹோட்டல் உணவுகள் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு சென்னை முழுவதும் 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்என்.எல்.சி நிறுவனம் விவசாய நிலங்களை கையப்படுத்துவதை கண்டித்து பாமக சார்பில் இன்று (மார்ச் 11) முழு அடைப்பு போராட்டம் அறிவித்த நிலையில், 100 சதவிகித பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்