manjummel boys ott release

Manjummel Boys: ஒரேயடியாக ‘உயர்ந்த’ விலை… ஓடிடி ரிலீஸ் எப்போது?

கமலின் ‘குணா’ படத்தில் இடம்பெற்ற ‘கண்மணி அன்போடு’ பாடலும், அதை படத்தில் பயன்படுத்திய விதமும் தான் மஞ்சுமெல் பாய்ஸின் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

வியாபாரமாகும் பிரபலங்களின் திருமண நிகழ்வுகள்!

அண்மைக்காலமாக பிரபலங்களின் திருமண விழாக்கள் வியாபாரமாக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடிகை ஹன்சிகா மோத்வானியின் திருமண நிகழ்வை ஹாட்ஸ்டார் ஓ.டி.டி நிறுவனம் பிப்ரவரி 10 ஆம் தேதி வெளியிடுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

’பிச்சைக்காரன் 2 ’க்கு கிடைத்த ரூ.20 கோடி

தொடக்கத்தில் அவர் கதை திரைக்கதை வசனம் எழுதுவது வேறொருவர் இயக்குவது என்று தொடங்கிய அந்தப்படத்தை இறுதியில் அவரே இயக்குநராகவும் மாறி அந்தப்படத்தை எடுத்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

கவிதாலயா – ஹாட் ஸ்டார் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ்

நாயகன் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கும், அவரின் 6 வயதான அக்கா மகளுக்கும் இடையில் நடைபெறும் பாச உணர்வினை அழகிய குடும்ப பின்னணியில் விவரித்து அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் ஜனரஞ்சகமாக படம் உருவாகிறது. பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு 8.11.2022 அன்று சென்னையில் துவங்கியது.

தொடர்ந்து படியுங்கள்