60,000 பேருக்கு வேலை… தமிழ் நாட்டிற்கு வரும் மெகா ஐபோன் ஆலை! எந்த மாவட்டத்தில் தெரியுமா?
இந்நிலையில் , ஐபோன் பாகங்களை முதல் முறையாக இந்தியாவைச் சேர்ந்த நிறுவனத்துடன் உற்பத்தி செய்யவுள்ளது ஆப்பிள் நிறுவனம். குறிப்பாக இதன் மூலம் இந்திய நிறுவனங்களின் மீதான நம்பிக்கை மேம்பட்டுள்ளது என்றுதான் கூறவேண்டும். இதன் மூலம் வேலைவாய்ப்பு பெருகும். மொத்தத்தில் தமிழக இளைஞர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து படியுங்கள்