cv shanmugam admitted apollo hospital

அப்பல்லோவில் சி.வி.சண்முகம்: என்னாச்சு?

கொரோனா தொற்று பாதிப்பால், அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

தொடர்ந்து படியுங்கள்
ameer wishes vijayakanth speedy recovery

விஜயகாந்த் நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்: அமீர்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப இறைவனை வேண்டிக்கொள்வதாக இயக்குனர் அமீர் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை: மருத்துவமனை அறிக்கை!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை சீரான நிலையில்‌ இல்லாததால்‌, அவருக்கு நுரையீரல்‌ சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது என்று சென்னை மியாட் மருத்துவமனை இன்று தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
kerala women police breastfeeds child

மலரொளியே மந்தார மலரே – தாய்மைக்கும் உண்டோ அடைக்கும் தாழ்? கேரள பெண் போலீஸின் கருணை!

கொச்சி நகர மகளிர் காவல் நிலையத்தைச் சேர்ந்த பெண் காவலர் எம்.ஏ. ஆர்யா, பசியுடன் இருந்த நான்கு மாதக் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துது தான் இந்தியா முழுதும் இன்று பார்ப்பவர்களின் கண்களில் ஈரத்தை ஏற்படுத்துகிறது.

தொடர்ந்து படியுங்கள்
senthil balaji medical report

செந்தில் பாலாஜி மருத்துவ அறிக்கை சொல்வது என்ன?

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்
doctors advised stalin medical health

சென்னைக்குள் என்றாலும்… முதல்வருக்கு டாக்டர்கள் அறிவுறுத்தல்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் நவம்பர் முதல் வாரத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார்.

தொடர்ந்து படியுங்கள்
icmr vaccination sudden death

இளைஞர்கள் மரணத்திற்கு கொரோனா தடுப்பூசி காரணமல்ல: ஐசிஎம்ஆர்

இந்திய இளைஞர்களின் திடீர் மரணத்திற்கு கொரோனா தடுப்பூசி காரணமல்ல என்று மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இன்று (நவம்பர் 21) விளக்கமளித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
supreme court asks senthil balaji medical report

செந்தில் பாலாஜி மருத்துவ அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு!

ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தாக்கல் செய்ய வழக்கில் மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் இன்று (நவம்பர் 20) உத்தரவிட்டது.

தொடர்ந்து படியுங்கள்