கைதான கே.பி.ராமலிங்கத்துக்கு உடல்நல குறைவு!

தருமபுரி அரசு மருத்துமனைக்கு அழைத்து செல்லப்பட்ட கே.பி.ராமலிங்கம் மேல்சிகிச்சைக்காக சேலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ஜி.ஹெச்.சில் மனைவி இட்லி ஊட்டிவிட, மந்திரியிடம் டிமாண்ட் வைத்த  ரவுடி:  பாஜக கொடுக்கும் தைரியமா?

சென்னையை அடுத்த தாம்பரத்துக்கு அருகே இருக்கும் நெடுங்குன்றத்தைச் சேர்ந்த பிரபலமான ரவுடி சூர்யா மீது, கொலை மற்றும்  கொலை முயற்சி உட்பட சுமார் 30க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.  இவர் எதிரிகளைக் கொடூரமாகக் கொலை செய்யக் கூடியவர்.  2018இல் ஒரு கொலை செய்துவிட்டு அருகிலிருந்த சிசி கேமரா முன்பு  நின்று போஸ் கொடுத்துவிட்டு போலீஸுக்கு  சவால் விட்டு வந்தவர்.  அப்போதிருந்த காஞ்சிபுரம் எஸ்.பி சந்தோஷ் அதிமனி, ரவுடி சூர்யாவைப் பிடித்து கை கால் உடைக்கப்பட்ட அடையாளம் இன்னும் மறையாமல் […]

தொடர்ந்து படியுங்கள்

திருச்சி சிவா மருத்துவமனையில் அனுமதி!

டெல்லியில் திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக திருச்சி சிவா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

சிறுமியின் கருமுட்டை விற்பனை : 4 மருத்துவமனைகளை மூட தமிழக அரசு உத்தரவு!

ஈரோட்டை சேர்ந்த 16 வயது சிறுமியின் கருமுட்டையைப் பெற்று விற்பனை செய்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தொடர்ந்து படியுங்கள்