horizontal reservation for transgender

திருநங்கைகளுக்கு இட ஒதுக்கீடு : உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்!

திருநங்கைகளுக்கு ஒரு சதவீதம் கிடைமட்ட இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்