Home remedies for cracked heels

பியூட்டி டிப்ஸ்: பாத வெடிப்புக்கு குட் பை சொல்லலாம்!

வெடிப்புகள் இல்லாத வழுவழு பாதம் எல்லோரும் விரும்புவதுதான். ஆனால், பாத வெடிப்பு இங்கு பலரும் சந்திக்கும் பிரச்சினை. கேசம், சருமத்துக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை பாதத்துக்குக் கொடுப்பவர்கள் மிகக் குறைவு.

தொடர்ந்து படியுங்கள்