prabhas fans celebrate his birthday

சலார் எமோஜி… 230 அடி கட் அவுட்: பிரபாஸ் பிறந்தநாள் கொண்டாட்டம்!

இந்நிலையில் இன்று அக்டோபர் 23ஆம் தேதி நடிகர் பிரபாஸின் 44வது பிறந்தநாளை முன்னிட்டு சலார்  படக்குழுவினர் பிரபாஸின் புதிய போஸ்டரை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

காந்தாரா பாடல் தடை நீக்கம்: நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

இதனைத்தொடர்ந்து காந்தாரா பாடத்தின் தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் கோழிக்கோடு நீதிமன்றம் விதித்த தடைக்கு எதிராக கேரள உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.அந்த மனுவில் எந்த காப்புரிமை சட்டத்தையும் மீறவில்லை என்று குறிப்பிட்டுருந்தார். இந்த மனுவை நிராகரித்த உயர்நீதிமன்றம் , ‘மாவட்ட நீதிமன்றத்தின் இடைக்கால தடையை எதிர்த்து , மனுதாரர் ஏன் நேரடியாக உயர்நீதிமன்றத்தை அணுகினார் என்று தெரியவில்லை . மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடைதான் விதித்துள்ளது . அவர்களின் உத்தரவு இறுதியானது அல்ல. அங்கே ஏன் மேல்முறையீடு செய்யவில்லை. இதனால் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராகி,எதிர் அறிக்கை மற்றும் பிரமாணப் பத்திரிக்கை தாக்கல் செய்து, அதன் முன் அனைத்து வாதங்களையும் எழுப்புவது மனுதாரரின் பொறுப்பாகும் என்று கூறியது.

தொடர்ந்து படியுங்கள்

”தீபாவளிக்கு பிறகு ’காந்தாரா’ பாருங்கள்!” பிரபல இயக்குநர் வேண்டுகோள்

காந்தாரா படத்தை சர்ச்சைக்குரிய காஷ்மீரி ஃபைல்ஸ் படத்தின் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி பார்த்து விட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்