டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

டெல்லியில் இன்று (ஜூலை 6) தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் அக்கட்சியின் தலைவர் சரத் பவார் தலைமையில் நடைபெற உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

சென்னைக்கு திரும்பும் மக்கள்: அணிவகுக்கும் வாகனங்கள்!

பொங்கல் பண்டிகை முடிந்து சென்னைக்கு ஊர் திரும்பிய பொதுமக்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்

கிறிஸ்துமஸ் விடுமுறை: 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு பொதுமக்கள் செல்ல ஏதுவாக 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தொடர்ந்து படியுங்கள்

புயல் எச்சரிக்கை: 9 மாவட்டங்களுக்கு விடுமுறை!

மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

மயிலாடுதுறை மாவட்டம்: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!

கனமழை எதிரொலியாக மயிலாடுதுறை மாவட்டத்திற்கு நாளை (நவம்பர் 14) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

கொட்டித் தீர்க்கும் மழை: தட்டச்சு தேர்வு தேதி மாற்றம்!

அதி கனமழை எதிரொலியாகத் தமிழகத்தில் நாளை (நவம்பர் 12) மற்றும் நாளை மறுநாள் (நவம்பர் 13) ஆகிய தேதிகளில் நடக்கவிருந்த தட்டச்சு தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

கனமழை: திருவள்ளூர் மாவட்டத்துக்கு விடுமுறை!

அதி கனமழை எச்சரிக்கையை அடுத்து திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை (நவம்பர் 11) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

2023 விடுமுறை தினங்கள்: தமிழக அரசு அறிவிப்பு!

இததவிர அக்டோபர் 2 (திங்கள்) காந்தி ஜெயந்தி, அக்டோபர் 23 (திங்கள்) ஆயுத பூஜை, அக்டோபர் 24 (செவ்வாய்) விஜயதசமி, நவம்பர் 12 (ஞாயிறு) தீபாவளி, டிசம்பர் 25 (திங்கள்) கிறிஸ்துமஸ் கொண்டாடப்பட உள்ளது. இதில் ஆங்கில புத்தாண்டு, பொங்கல், தைப்பூசம் தீபாவளி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட 5 அரசு விடுமுறை தினங்கள் ஞாயிற்றுக்கிழமை வர உள்ளன.

தொடர்ந்து படியுங்கள்

காலாண்டுத் தேர்வு விடுமுறை எப்போது?

தமிழகத்தில் ஒன்று முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வு விடுமுறையை பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்