மிலாது நபி… செப்டம்பர் 17-ஆம் தேதி அரசு விடுமுறை!
தமிழகத்தில் செப்டம்பர் 17-ஆம் தேதி மிலாது நபியை முன்னிட்டு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முகமது நபியின் பிறந்தநாளை மிலாது நபி நாளாக இஸ்லாமியர்கள் கொண்டாடுகின்றனர். இந்த ஆண்டு மிலாது நபி செப்டம்பர் 16-ஆம் தேதி கொண்டாடப்படுவதாக இருந்தது. இந்தநிலையில், தமிழகத்தில் செப்டம்பர் 4-ஆம் தேதி ரபிஉல் அவ்வல் மாத பிறை தென்படாததால், செப்டம்பர் 16-ஆம் தேதிக்கு பதில், செப்டம்பர் 17-ஆம் தேதி மிலாது நபி கொண்டாடப்படும் என்று அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் அறிவித்திருந்தார். […]
தொடர்ந்து படியுங்கள்