ஹோலி பண்டிகையில் பாலியல் சீண்டல்?: எதிர்க்கும் நெட்டிசன்கள்

ஹோலி மற்றும் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பாரத் மேட்ரிமோனி வெளியிட்ட ஒரு வீடியோ இணையத்தில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

தமிழகத்தில் களைகட்டிய ஹோலி!

சவுகார்பேட்டையில் தெருக்களில் கூடிய இளைஞர்கள் ஒருவர் மீது ஒருவர் வண்ணங்களைப் பூசிக் கொண்டு உற்சாகமாகக் கொண்டாடினர். வாழ்த்துகளையும், இனிப்புகளை அவர்கள் பரிமாறிக் கொண்டனர். இந்த பகுதியில் வட இந்தியர்கள் மட்டுமின்றி பிற பகுதியிலிருந்து வந்த தமிழக இளைஞர்கள், கல்லூரி மாணவர்களும் ஹோலியை கொண்டாடினர்.

தொடர்ந்து படியுங்கள்