valarmathi says aiadmk madurai conclave

“திமுகவை ஆட்சியிலிருந்து வெளியேற்றுவது தான் மாநாட்டின் நோக்கம்” – பா.வளர்மதி

திமுகவை ஆட்சியிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்பது தான் மதுரை மாநாட்டின் நோக்கம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
independence day police march

சுதந்திர தின ஒத்திகை நிகழ்ச்சி: காவல்துறை அணிவகுப்பு!

இந்தியா முழுவதும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. சுதந்திர தின விழாவின் போது சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் ஸ்டாலின் தேசியக்கொடி ஏற்றிவைக்க உள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
srivilliputhur andal temple festival

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம் கோலாகலம்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம் இன்று காலை துவங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் தேசியக் கொடி ஏற்றப்பட்டதுண்டா?  கே.எஸ். அழகிரி கேள்வி!

ஆகஸ்ட் 15 1947, ஜனவரி 26 1950 இரண்டு நாட்களைத் தவிர, 52 ஆண்டுகள் தேசியக் கொடியை ஆர்.எஸ்.எஸ். தலைமை நிலையமான நாகபுரியில் ஏன் ஏற்றவில்லை ?”

தொடர்ந்து படியுங்கள்