Can Hindutva be created without antagonizing Muslims?

முஸ்லீம்களை எதிரியாக்காமல் இந்து அடையாளத்தை உருவாக்க முடியுமா?

நடைபெற்று வரும் தேர்தல் பிரச்சாரத்தில் பாரதப் பிரதமர் தொடர்ந்து முஸ்லிம்களை இந்து அடையாளத்திற்கு எதிராக நிறுத்தி பேசுவது மனசாட்சியுள்ள, நாகரிகமான குடிமக்கள் பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
Gandhi's Ramarajya and Hindutva Ramarajya

ராமராஜ்யம் என்று காந்தி சொன்னதும், இந்துத்துவம் சொல்வதும் ஒன்றா?

காந்தி ராமராஜ்யம் என்ற லட்சிய அரசமைப்பை பிரபலப்படுத்தியவர். இந்திய அரசாட்சி ராமராஜ்யம் போல நடக்க வேண்டும் என்றார். ஆனால், அவரை கொல்லுமளவு வன்மம் கொண்ட இந்துத்துவ சக்திகளும் ராமரைத்தான் தங்கள் அரசியலின் முக்கிய குறியீடாகக் கொண்டன.

தொடர்ந்து படியுங்கள்

மரணப் படுக்கையில் மக்களாட்சி: சேதன் குமார் அஹிம்சா முதல் ராகுல் காந்தி வரை

நாட்டின் மிக முக்கியமான எதிர்க்கட்சி தலைவரே அவர் பேச்சுக்காக இப்படி தண்டிக்கப்பட முடியுமென்றால், வேறு யாருமே பேசத் தயங்கும் சூழலை உருவாக்க விரும்புகிறார்களா என்ற ஐயமும் தோன்றத்தான் செய்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

இந்துத்துவம் ஏன் காதலர் தினக் கொண்டாட்டத்தை எதிர்க்கிறது?

இந்து கடவுளர்களை வழிபடுபவர்கள் எல்லாம் இந்துத்துவ அரசியலை ஏற்பவர்கள் அல்லர். ராம பக்தரான காந்தியையே எதிரியாகக் கருதிக் கொன்றது இந்துத்துவம்.

தொடர்ந்து படியுங்கள்

காந்தி பிறந்த நாளில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு: இந்துத்துவத்தின் இரட்டை வேடத்தைப் புரிந்துகொள்வது எப்படி?

சென்ற வாரம் செய்திகளில் பெரிதும் அடிபட்டது ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தமிழகத்தில் நடத்த விரும்பிய அணிவகுப்புகளும், அதற்கு தமிழ்நாடு அரசு விதித்த தடையும்தான். குறிப்பாக காந்தி பிறந்த நாளில் அவர்கள் அணிவகுப்பு நடத்த கோரியது பரவலாக சர்ச்சையை உருவாக்கியது.

தொடர்ந்து படியுங்கள்