புலம்பெயர் தொழிலாளர்கள்… போலி வீடியோக்கள்: உண்மை ரிப்போர்ட்!

தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்குப்படுவதாக சில விடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ காட்சிகள் போலியானவை என்று Alt News செய்தி நிறுவனம் Fact Check செய்து செய்தி வெளியிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

இந்தி உதவாது… ஆங்கிலம் படியுங்கள்: ராகுல் காந்தி

ஆனால், அவர்களின் பிள்ளைகள் ஆங்கிலம் கற்பிக்கும் பள்ளிகளுக்கு சென்று படிக்கின்றனர். ஏழைகள் மற்றும் தொழிலாளர்களின் பிள்ளைகள் பள்ளிகளுக்குச் சென்று ஆங்கிலம் கற்பது பாஜக தலைவர்களுக்கு பிடிக்கவில்லை.

தொடர்ந்து படியுங்கள்

இந்தியில் பதாகை: எதிர்ப்பால் கிழித்த ரயில்வே அதிகாரிகள்

திருப்பூர் ரயில் நிலையத்தில் சேவை மையத்தின் பெயரை சகயோக் என தமிழ், இந்தி, ஆங்கிலம்  என 3 மொழியிலும் ஒரே மாதிரி வைத்ததற்கு கடும் எதிர்ப்பு

தொடர்ந்து படியுங்கள்

ரோஜ்கார் மேளா: சென்னை நிகழ்வில் இந்தியில் பேனர்!

அதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க வகை செய்யும் ரோஜ்கார் மேளாவை (வேலைவாய்ப்பு கண்காட்சி) பிரதமர் மோடி கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிவைத்தார்.

தொடர்ந்து படியுங்கள்

இந்தியம் ! ஹிந்தியம் ?

இந்தியம் என்பது மிகப் பரந்துபட்டது. அதனை ஓர் குடையின் கீழ் ஆள முற்படுவது மிக மிகக் கடினமானது. கொடுங்கோல் செய்த முகலாய மாமன்னர்களாலும் ஏகாதிபத்தியக் கிழக்கிந்தியக் கம்பெனியினராலும் கூட முடியாமல் போன பெருங்கனவு அது.

தொடர்ந்து படியுங்கள்

இந்தியை மத்திய அரசு மறந்துவிட வேண்டும்: சீமான்

தமிழகத்தில்கூட இதற்கு எதிராகக் கண்டனங்கள் குவிந்துவருகின்றன. குறிப்பாக தமிழகம் முழுவதும் திமுக இளைஞர் அணி சார்பில் இந்தி திணிப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தொடர்ந்து படியுங்கள்

இந்தி படித்துதான் சுந்தர் பிச்சை கூகுள் சிஇஓ ஆனாரா?: பிடிஆர் கேள்வி!

கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை ஐஐடி காரக்பூரில் படித்த போது, இந்தி மொழி படிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தியிருந்தால், அவர் ஒரு போதும் கூகுள் நிறுவனத்தின் தலைமை பொறுப்பிற்கு வந்திருக்க முடியாது என்று தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

திமுக அரசைக் கண்டித்து அண்ணாமலை ஆர்ப்பாட்டம்!

“ஆங்கில வழிக் கல்வியை இந்தி வழிக்கல்வியாக மாற்ற வேண்டும். இந்தி மொழியைக் கட்டாயமாக்காவிட்டால் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களே அதற்குப் பொறுப்பேற்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து படியுங்கள்

இந்தியை தொடர்ந்து பிற மொழிகளிலும் எம்பிபிஎஸ் படிப்பு : அமித் ஷா

தேசிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதியாக இந்தியில் எம்.பி.பி.எஸ். படிப்பு தொடங்கப்பட்டது, விரைவில் பிற மொழிகளிலும் அது தொடங்கப்படும் என்றார். மேலும் எட்டு மொழிகளில் தொழில்நுட்ப மற்றும் மருத்துவக் கல்வியைத் தொடங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் அமித்ஷா குறிப்பிட்டார்

தொடர்ந்து படியுங்கள்