'ADMK did not contest by-elections to win DMK': Annamalai

’ஏ’ டீம் திமுக ஜெயிப்பதற்காக ’பி’ டீம் அதிமுக இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை’: அண்ணாமலை

‘ஏ டீம்’ திமுக ஜெயிக்க வேண்டும் என்பதற்காக தான் ‘பி டீம்’ என்ற அதிமுக தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கியுள்ளது.என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

“இந்தி மொழியை திணிக்க முயன்றால் எதிர்ப்போம்” – ஸ்டாலின்

அரசு பொதுத்துறை நிறுவனமான நியூ இந்தியன் அசூரன்ஸில் அலுவல் மற்றும் வாடிக்கையாளர் தொடர்பு மொழியாக 100 சதவிகிதம் இந்தி மொழியை மட்டுமே பேச, எழுத வேண்டும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

நாடாளுமன்றத்தில் தேவாரம்- ஆனால் இந்தியே துறைதோறும்…

இந்தி மொழியை நமது தேசத்தின் சின்னமாகவும், கலாச்சார ஒருமைப்பாடாகவும் தேசப்பற்றின் பிரதிபலிப்பாகவும் உள்துறை அமைச்சகம் அங்கீகரித்திருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

இந்தியை திணிக்க முடியாது: ஆளுநர் ஆர்.என்.ரவி

இந்தி மொழியை விட தமிழ் மிகவும் பழமையான மொழி. தமிழ் மொழி மீது இந்தி உட்பட எந்த மொழியையும் திணிக்க முடியாது. சமஸ்கிருதம் மட்டுமே தமிழுக்கு நிகரான பழமை வாய்ந்த மொழி

தொடர்ந்து படியுங்கள்

தயிர் பாக்கெட்டுகளில் இந்தி: ஸ்டாலின் கண்டனம்!

மேலும், வேண்டுமென்றால் அடைப்புக்குறிக்குள் பிராந்திய மொழிகளில் எழுதி கொள்ளலாம் என்றும் கூறியிருந்தது. இதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தன்னுடைய கடும் கண்டணத்தை பதிவு செய்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

”இந்தி திணிப்பு நாட்டை சீரழித்துவிடும்!” கேரள எம்.பி. சாடல்

சுந்தர் பிச்சை இந்தியில் தனது தேர்வை எழுத கட்டாயப்படுத்தப்பட்டிருந்தால், இந்தியர்களாகிய நாம் அனைவரும் பெருமைப்படும் அளவுக்கு அவர் கூகுளில் முதல் இடத்தை அடைந்திருப்பாரா?

தொடர்ந்து படியுங்கள்

“இனி யாரையும் இழக்கக்கூடாது”: முதல்வர் வேண்டுகோள்!

போராட்ட வடிவமாக இன்னுயிரை இழக்கும் செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என உரிமையோடு கேட்டுக் கொள்கிறேன் -தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

தொடர்ந்து படியுங்கள்

இந்தி திணிப்பு: தீக்குளித்து முதியவர் உயிரிழப்பு!

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே இந்தி திணிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து  85 வயதான திமுக தொண்டர் தீக்குளித்து உயிரிழந்தார்

தொடர்ந்து படியுங்கள்