First single from Animal Movie

டிரெண்டிங்கில் “அனிமல்” ஃபர்ஸ்ட் சிங்கிள்!

அர்ஜுன் ரெட்டி படத்தை இயக்கிய இந்தியா முழுக்க பிரபலமானவர் இயக்குனர் சந்தீப் ரெட்டி. இவரது இயக்கத்தில் ஹிந்தியில் வெளியான அர்ஜுன் ரெட்டியின் ரீமேக் படமான “கபீர் சிங்” சூப்பர் டூப்பர் ஹிட் அடித்ததால், அந்த படத்தை தொடர்ந்து, தற்போது ஹிந்தியில் “அனிமல்” என்ற படத்தை இயக்கி இருக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்
Gokulam company bought the movie Jawan

ஜவான் படத்தை ரூ.22 கோடிக்கு வாங்கிய நிறுவனம்!

தமிழ்நாட்டை சேர்ந்த இயக்குநர் அட்லீ இயக்கத்தில் உருவாகும் ஜவான் படத்தை ஷாருக்கானின் சொந்த நிறுவனமான ரெட் சில்லிஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

கூமர் – விமர்சனம்!

‘சண்டையில கிழியாத சட்டை எங்க இருக்கு’ என்று ’வின்னர்’ படத்தில் வடிவேலு வசனம் பேசியிருப்பார். அது விளையாட்டுக்கும் பொருந்தும். என்னதான் கிண்டலாகச் சொன்னாலும், காயம் என்பது விளையாட்டின் ஒரு அங்கம். ஆனால், அந்த காயமே ஒருவரை விளையாட்டில் இருந்து ஒதுங்கியிருக்கச் செய்கிறது. மீளாத ஓய்வில் தள்ளுகிறது எனும்போது, அது தரும் மன வேதனை மிகப்பெரியதாகும். உண்மையைச் சொன்னால், அப்படிப்பட்ட மிகப்பெரிய காயங்களில் இருந்து மீண்டு வருவதென்பது விளையாட்டு வீரர்களுக்கு இன்னொரு பிறப்பாக அமையும்.

தொடர்ந்து படியுங்கள்

ரம்ஜான்: மகனுடன் ரசிகர்கள் முன் தோன்றிய ஷாருக்கான்

தங்களது விருப்பத்திற்குரிய நடிகரை காண்பதற்காக மணிக்கணக்கில் காத்திருந்தனர். இதனை தொடர்ந்து, ரசிகர்களை பார்க்க நடிகர் ஷாருக் கான் வீட்டு பால்கனிக்கு வந்தார். வெண்ணிற டி-சர்ட் மற்றும் நீல நிற ஜீன்ஸ் என எளிய உடையில் தோன்றினார்.

தொடர்ந்து படியுங்கள்

அக்‌ஷய் குமாருக்கு ‘செல்ஃபி ராஜ்’ வசூல் கொடுத்த ஷாக்!

இந்தி திரையுலகின் முன்னணி நடிகரான அக்‌ஷய் குமார் நடித்த செல்ஃபி ராஜ் திரைப்படம் இரண்டு நாட்களில் ரூ.6 கோடி மட்டுமே வசூல் செய்து படக்குழுவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

லவ் டுடே: இந்தியிலும் ஏஜிஎஸ் தயாரிக்கிறதா?

லவ் டுடே படம் இந்தியிலும் தயாராகும் நிலையில், படம் தயாரானபின் ஏஜிஎஸ் நிறுவனத்தின் பெயரை சேர்க்க அமிர்கான் தரப்பு முடிவு செய்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

இந்திய வரைபடம் : அக்க்ஷய் குமாருக்கு எதிர்ப்பு!

டிரைலரில் அக்க்ஷய் குமார் இந்திய வரைபடத்தில் நடப்பது போன்று உள்ளது. இந்திய வரைபடத்தை அக்க்ஷய் குமார் அவமதித்ததாக இணையவாசிகள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

பதான் வெற்றி : உணர்ச்சி பொங்க பேசிய தீபிகா

நிகழ்ச்சி தொடங்குவதற்கு  முன்னதாக ஷாருக் கான், ஜான் ஆபிரஹாம், தீபிகா படுகோனே மூவரும் பத்திரிக்கையாளர்களுக்கு போஸ் கொடுத்தனர். அப்போது ஷாருக்கானுடன் போஸ் கொடுத்த தீபிகா அவரை கட்டிபிடித்து முத்தம் கொடுத்தார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

“ஹே பாய்காட் வெறியர்களே” : பதான் குறித்து பிரகாஷ் ராஜ்

ஷாருக்கான் நான்கு வருடங்களுக்கு பின் கதாநாயகனாக நடித்து வெளியாகியுள்ள படம் ‘பதான்’. இது, பாய்காட் பிரச்சாரத்தில் பலவீனமாகி போன இந்தி திரையுலகை எழுந்து நிற்கவைத்திருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

ஜொலிக்கும் அழகில்..பாலிவுட் லேடி சூப்பர் ஸ்டார்!

2003 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான ’பூம்’ திரைப்படத்தின் மூலம் கத்ரீனா கைஃப் பாலிவுட் சினிமாவில் அறிமுகமானார்.

தொடர்ந்து படியுங்கள்