டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
அதானி – ஹிண்டன்பர்க் விவகாரம் தொடர்பான மனுக்கள் தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் நரசிம்மா, பரிதிவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்றன.
தொடர்ந்து படியுங்கள்அதானி – ஹிண்டன்பர்க் விவகாரம் தொடர்பான மனுக்கள் தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் நரசிம்மா, பரிதிவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்றன.
தொடர்ந்து படியுங்கள்அதானி குழுமம் தொடர்பாக ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் வெளியிட்ட அறிக்கை பெறும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், விரைவில் ஒரு புதிய, பெரிய அறிக்கை வரவிருப்பதாக ஹிண்டன்பர்க் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்குஜராத் முதல்வராக 2002ஆம் ஆண்டு மோடி எப்படி கொலைவெறி தாண்டவத்தை மூன்று நாளுக்கு அனுமதித்தார் என்று சாட்சி சொன்னதற்காக பொய் வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட காவல் அதிகாரி சஞ்சீவ் பட்டிற்கு நீதி கிடைக்கத்தான் வேண்டும்.
தொடர்ந்து படியுங்கள்அதானி குழுமத்திற்கு ஏற்பட்டுள்ள பங்குச்சந்தை சரிவு குறித்து இதுவரை ஒன்றிய நிதி அமைச்சர், செபி, எல் ஐசி தரப்பில் இருந்து எந்த விளக்கமும் அளிக்காதது ஏன் என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்ஹிண்டன்பெர்க் ரிசர்ச் தொடர்பாக ரிசர்வ் வங்கி மற்றும் பங்கு சந்தை ஒழுங்குமுறை வாரியமான செபி தீவிர விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்அதானி குழுமம் தீவிரமாக இருந்தால், எங்கள் நிறுவனம் செயல்படும் அமெரிக்காவிலும் நாங்கள் வழக்குத் தொடர்வோம். சட்டரீதியான ஆய்வுக்காக அதானி குழமத்தின் அனைத்துவிதமான ஆவணங்களையும் கோருவோம்” என்று ஹிண்டன்பர்க் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்