டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

அதானி – ஹிண்டன்பர்க் விவகாரம் தொடர்பான மனுக்கள் தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் நரசிம்மா, பரிதிவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்றன.

தொடர்ந்து படியுங்கள்

ஹிண்டன்பெர்க் வைத்த செக்…மாட்டிக்கொண்ட ஜாக் டோர்சி

அதானி குழுமம் தொடர்பாக ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் வெளியிட்ட அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதானி குழுமத்தை அடுத்து, ட்விட்டர் நிறுவனத்தின் முன்னாள் அதிபரின் நிறுவனம் முறைகேடு செய்ததாக ஹிண்டன்பர்க் கூறியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
next report of hindenburg

விரைவில்… இன்னொரு குண்டு: ஹிண்டன்பர்க் கொடுத்த க்ளூ!

அதானி குழுமம் தொடர்பாக ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் வெளியிட்ட அறிக்கை பெறும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், விரைவில் ஒரு புதிய, பெரிய அறிக்கை வரவிருப்பதாக ஹிண்டன்பர்க் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

எதிர்க்கட்சிகள் அமளி: மக்களவை மாநிலங்களவை ஒத்திவைப்பு!

எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் மக்களவை மாநிலங்களவை இன்று (மார்ச் 15) மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

அதானி குழும முறைகேடு : நிபுணர் குழு அமைக்க ஒப்புதல்!

செபி அமைப்புதான் ஹிண்டன்பர்க் அறிக்கையை விசாரிப்பதற்கான சரியான அமைப்பு. அதே வேளையில் முதலீட்டாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு விசாரணை குழு அமைக்க மத்திய அரசு எந்த ஆட்சேபனையும் தெரிவிக்காது. இது சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் விவகாரம் என்பதால் குழுவை அமைப்பதற்கான நிபுணர்களின் பெயர்களை மத்திய அரசு சீலிடப்பட்ட கவரில் மத்திய அரசு வழங்கும்

தொடர்ந்து படியுங்கள்

அதானி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் அரசு பதில் என்ன? நழுவிய நிர்மலா

அதானி விவகாரம் தொடர்பான வழக்கில் நிதியமைச்சகமும், செபி அமைப்பும் பதில் அளிக்கும்படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

தொடர்ந்து படியுங்கள்

அதானி விவகாரம்: காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்!

பொதுத்துறை நிறுவனங்களான எல்ஐசி மற்றும் எஸ்பிஐ வங்கிகள் அதானி குழுமத்தில் முதலீடு செய்ய நிர்ப்பந்தித்ததாக காங்கிரஸ் கட்சி இன்று நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

உலக பணக்காரர்கள் பட்டியலில் டாப் 10ல் இருந்து வெளியேறிய அதானி

ஹிண்டன்பெர்க் ஆய்வறிக்கை எதிரொளியாக உலகின் முதல் 10 பணக்காரர்கள் பட்டியலில் இருந்து கெளதம் அதானி வெளியேறியுள்ளதாக ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

“தேசியவாதத்தால் மோசடியை மறைக்க முடியாது”: அதானிக்கு ஹிண்டன்பெர்க் பதிலடி!

இந்தியாவை திட்டமிட்டு சூறையாடும் அதானி குழுமமானது இந்திய தேசிய கொடியை போர்த்திக்கொண்டு இந்தியாவின் வளர்ச்சிக்கு தடையாக உள்ளது என்று ஹிண்டன்பெர்க் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

அதானி குழுமத்தால் நட்டத்தில் எல்ஐசி, எஸ்பிஐ : காங்கிரஸ் கடும் தாக்கு

அதானி குழுமத்திற்கு ஏற்பட்டுள்ள பங்குச்சந்தை சரிவு குறித்து இதுவரை ஒன்றிய நிதி அமைச்சர், செபி, எல் ஐசி தரப்பில் இருந்து எந்த விளக்கமும் அளிக்காதது ஏன் என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்