Why was Adani attacked by Hindenburg?

அதானி தாக்கப்பட்டது ஏன்?

கிண்டன் பெர்க் என்ற ஒரு நபர் நிறுவனம் அதானி நிறுவன முதலீடுகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாகச் செய்தி வெளியிட்டதைத் தொடர்ந்து அதானி நிறுவனங்களின் பங்குகள் விழுந்து அவரின் சொத்து மதிப்பு சரிந்தது. அதில் அதானியும் பிரான்ஸ் நிறுவனமான டோட்டல் நிறுவனமும் இணைந்த அதானி-டோட்டல் எரிவாயு நிறுவனப் பங்குகள்தான் அதிகம் சரிவைச் சந்தித்தன.

தொடர்ந்து படியுங்கள்

ஹிண்டன்பர்க் அறிக்கை… அதானி பங்குகள் கடும் சரிவு!

வாரத்தின் தொடக்கத்தில் மிகப்பெரிய அளவில் சரிவை கண்ட உலகச் சந்தைகள் கடந்த வார இறுதியில் ஓரளவு இழப்புகளை மீட்டெடுத்தன.

தொடர்ந்து படியுங்கள்

செபி தலைவர் மீது ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: காங்கிரஸ் முக்கிய டிமாண்ட்!

செபியின் தலைவர் மாதபி புரோ பச் அதானியின் மோசடி நிறுவனங்களில் பங்குகள் வைத்திருப்பதாக ஹிண்டன்பர்க் வெளியிட்ட குற்றச்சாட்டு குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
Gautam Adani Reaction on Supreme Court verdict

உச்ச நீதிமன்ற தீர்ப்பு : அதானி ரியாக்சன்!

ஹிண்டன்பர்க் வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று (ஜனவரி 3) வழங்கிய தீர்ப்பினை தொடர்ந்து உண்மை வென்றது என்று கவுதம் அதானி தெரிவித்துள்ளார் 

தொடர்ந்து படியுங்கள்
Adani shares goes up

உச்சநீதிமன்ற தீர்ப்பு எதிரொலி: அதானி பங்குகள் கிடுகிடு உயர்வு!

ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை தொடர்பாக உச்சநீதிமன்றம் இன்று (ஜனவரி 3) அளித்த தீர்ப்பினை தொடர்ந்து அதானி குழும நிறுவனங்கள் பங்குகள் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
SC judgement in adani groups

அதானி குழும விவகாரம்: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

அதானி விவகாரத்தில் சிறப்பு குழு விசாரணை தேவையில்லை என்று உச்சநீதிமன்றம் இன்று (ஜனவரி 3) தீர்ப்பளித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
top 10 news tamil today november 8 2023

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

உலகக் கோப்பை தொடரில் இன்று பிற்பகல் 2 மணிக்கு புனேவில் உள்ள ஏக்னா மைதானத்தில் நடைபெறும் 40வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து – நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன.

தொடர்ந்து படியுங்கள்