இமாச்சல் தேர்தல் : தமிழக பாணியை பின்பற்றும் காங்கிரஸ்!

68 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட இமாச்சல் பிரதேச மாநிலத்திற்கு நவம்பர் 12-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

இந்தியாவின் முதல் வாக்காளர் மரணம்!

இமாச்சல் சட்டமன்ற தேர்தலில் வாக்களித்து 3 நாட்களே ஆன நிலையில் சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளர் தனது 105வது வயதில் இன்று (நவம்பர் 5) உயிரிழந்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

இமாச்சல் தேர்தல்: பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

பிரதான கட்சிகளான பாஜகவும், காங்கிரஸும் வேட்பாளர்களை அறிவிப்பதற்கு முன்னரே, ஆம் ஆத்மி இந்த மாநிலத்துக்கான முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. இதன்மூலம், இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளர்களை அறிவித்த முதல் கட்சி என்ற பெருமையை ஆம் ஆத்மி பெற்றுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

இமாச்சல் தேர்தல்: 57 காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு!

இந்த நிலையில், காங்கிரஸும் தனது வேட்பாளர்களை நேற்று (அக்டோபர் 16) அறிவித்துள்ளது. அது, முதற்கட்டமாக 57 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது. மீதமுள்ள தொகுதிகளுக்கு விரைவில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என அது தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

மும்முனை போட்டியில் இமாச்சல் தேர்தல்! முடங்கப்போவது யார்?

காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் மட்டுமே மீண்டும் கடுமையான மோதல் இருக்கும் எனச் சொல்லப்படும் நிலையில், அவ்விரு கட்சிகளின் வாக்குகளை ஆம் ஆத்மி இந்த முறை ஓரளவு அறுவடை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

குஜராத் தேர்தல்: தேதி அறிவிக்காததற்கு என்ன காரணம்?

”இமாச்சலப் பிரதேசத்தில் நவம்பர் 12ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. இங்கு, ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறும். டிசம்பர் 8ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும்.

தொடர்ந்து படியுங்கள்

இமாச்சல் தேர்தல்: பிரியங்கா காந்தியின் புது திட்டம்!

இமாச்சல் பிரதேசத்தில் சட்டப்பேரவை தேர்தல் தேதி இன்று (அக்டோபர் 14) அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

இமாச்சல் பிரதேசம்: நவம்பர் 12 சட்டமன்றத் தேர்தல்!

அதன்படி இமாச்சலப் பிரதேசத்தில் நவம்பர் 12ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. இமாச்சலப் பிரதேசத்தில் ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. டிசம்பர் 8ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும்.

தொடர்ந்து படியுங்கள்

பிலாஸ்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை : திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

பிலாஸ்பூரில் ரூ.1,470 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அதிநவீன எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.

தொடர்ந்து படியுங்கள்

பிரதமர் நிகழ்ச்சி: பத்திரிகையாளர்களிடம் நன்னடத்தை சான்றிதழ் கேட்பு!

பிரதமர் மோடி நாளை இமாச்சல் பிரதேச மாநிலத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை திறந்து வைக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்