இடஒதுக்கீடு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

நாட்டில் பின்பற்றப்படும் இட ஒதுக்கீடு முறையை ரத்து செய்யக்கோரி ஹிமாச்சல பிரதேசத்தை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவி ஷிவானி பன்கர் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

தொடர்ந்து படியுங்கள்

சுக்விந்தர் சிங் சுகு பதவி ஏற்பு: மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் , இமாச்சல பிரதேச முதல் அமைச்சராக பதவியேற்ற சுக்விந்தர் சிங் சுகுவுக்கு வாழ்த்துகள் உங்கள் உயர்வு உண்மையிலேயே ஊக்கமளிக்கிறது. இமாச்சல பிரதேச மக்களுக்கு சேவை செய்வதில் ,வெற்றிகரமான பதவிக் காலம் அமைய வாழ்த்துகிறேன்.என கூறியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

இமாச்சல் முதல்வர்: முடிவெடுக்கும் பிரியங்கா காந்தி

ராகுல் காந்தி இமாச்சல பிரதேசத்தில் ஒரு பிரச்சாரம் கூடச் செய்யவில்லை என்றாலும் புதிய தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவுடன் இணைந்து பல பேரணிகளை வழிநடத்தினார் பிரியங்கா காந்தி

தொடர்ந்து படியுங்கள்

இமாச்சல் பிரதேசத்தை கைப்பற்றியது காங்கிரஸ்

தேர்தல் வெற்றி குறித்து பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “இமாச்சல பிரதேச மக்களுக்கு மனமார்ந்த நன்றி. மக்களின் பிரச்சினைகள் மற்றும் முன்னேற்றத்திற்கான வெற்றி. கடின உழைப்புக்குப் பலன் கிடைத்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

இமாச்சல் தேர்தல் : மாற்றம் ஏற்படுமா?

கடந்த சட்டமன்ற தேர்தலில் 44 இடங்களில் வெற்றி பெற்று பாஜக ஆட்சியைப் பிடித்தது. காங்கிரஸ் 21 இடங்களை பிடித்து தோல்வியடைந்தது. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் பலவும் குஜராத்தை போன்று இமாச்சல பிரதேசத்திலும் பாஜக தான் ஆட்சியைப் பிடிக்கும் என்று கூறுகின்றன.

தொடர்ந்து படியுங்கள்

இமாச்சல் தேர்தல்: 65.5% சதவீத வாக்குகள் பதிவு!

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 74% வாக்குகள் பதிவான நிலையில் இந்த முறை 65.5% வாக்குகள் பதிவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. இன்று பதிவாகிய வாக்குகள் அடுத்த மாதம் 8ஆம் தேதி எண்ணப்பட இருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

வீடியோ : உலகின் உயரமான வாக்குச்சாவடியில் நடந்த சாதனை!

இமாச்சல் தேர்தலை முன்னிட்டு உலகின் உயரமான பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் 100 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

இமாச்சல் தேர்தல்: பாஜகவில் காங்கிரஸ் தலைவர்கள் திடீர் ஐக்கியம்!

காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற மல்லிகார்ஜுன கார்கே, இமாச்சல பிரதேசத்தில் இன்று (நவம்பர் 8) தேர்தல் பிரசாரம் செய்ய இருக்கிறார். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 26 பேர் அக்கட்சியில் இருந்து வெளியேறி பாஜகவில் ஐக்கியமாகி உள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

இமாச்சல் தேர்தல்: நாளை கார்கே பிரசாரம்!

கடந்த நவம்பர் 5ஆம் தேதி இமாச்சல் பிரதேசத்தில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருந்தது காங்கிரஸ் கட்சி. அதில், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, பெண்களுக்கு மாதாந்திர உதவித்தொகை, 300 யூனிட் இலவச மின்சாரம் உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து படியுங்கள்