இமாச்சல்: எம்.எல்.ஏ.க்களை காப்பாற்ற காங்கிரஸின் மெகா திட்டம்!

காங்கிரசில் பத்துக்கும் மேற்பட்ட முதல்வர் வேட்பாளர்கள் மோதி வருகிறார்கள். தேர்தல் முடிவுக்குப் பின் சர்ப்ரைசுகள் இருக்கின்றன

தொடர்ந்து படியுங்கள்

இமாச்சல் தேர்தல் : மாற்றம் ஏற்படுமா?

கடந்த சட்டமன்ற தேர்தலில் 44 இடங்களில் வெற்றி பெற்று பாஜக ஆட்சியைப் பிடித்தது. காங்கிரஸ் 21 இடங்களை பிடித்து தோல்வியடைந்தது. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் பலவும் குஜராத்தை போன்று இமாச்சல பிரதேசத்திலும் பாஜக தான் ஆட்சியைப் பிடிக்கும் என்று கூறுகின்றன.

தொடர்ந்து படியுங்கள்

எம்பி தேர்தல்: பாஜக குறி வைக்கும்  எட்டு தொகுதிகள் இதோ!

இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் எம்பி தேர்தலுக்கான வேலைகளைத் தொடங்கிவிட்டது பாஜக. தமிழ்நாட்டிலும் அதற்கான வேலைகள் தொடங்கிவிட்டன.

தொடர்ந்து படியுங்கள்

இமாச்சலில் வாக்குப் பதிவு தொடங்கியது!

1985ஆம் ஆண்டுக்குப் பிறகு இமாச்சல் பிரதேச சட்டப் பேரவை தேர்தல் வரலாற்றில் ஆட்சியில் இருக்கும் கட்சி மீண்டும் வெற்றி பெறும் சம்பவம் இது வரை அரங்கேறவில்லை.

தொடர்ந்து படியுங்கள்