இமாச்சல் பிரதேசத்தை கைப்பற்றியது காங்கிரஸ்

இமாச்சல் பிரதேசத்தை கைப்பற்றியது காங்கிரஸ்

தேர்தல் வெற்றி குறித்து பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “இமாச்சல பிரதேச மக்களுக்கு மனமார்ந்த நன்றி. மக்களின் பிரச்சினைகள் மற்றும் முன்னேற்றத்திற்கான வெற்றி. கடின உழைப்புக்குப் பலன் கிடைத்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

இமாச்சல்: எம்.எல்.ஏ.க்களை காப்பாற்ற காங்கிரஸின் மெகா திட்டம்!

இமாச்சல்: எம்.எல்.ஏ.க்களை காப்பாற்ற காங்கிரஸின் மெகா திட்டம்!

காங்கிரசில் பத்துக்கும் மேற்பட்ட முதல்வர் வேட்பாளர்கள் மோதி வருகிறார்கள். தேர்தல் முடிவுக்குப் பின் சர்ப்ரைசுகள் இருக்கின்றன

இமாச்சல் தேர்தல் : மாற்றம் ஏற்படுமா?

இமாச்சல் தேர்தல் : மாற்றம் ஏற்படுமா?

கடந்த சட்டமன்ற தேர்தலில் 44 இடங்களில் வெற்றி பெற்று பாஜக ஆட்சியைப் பிடித்தது. காங்கிரஸ் 21 இடங்களை பிடித்து தோல்வியடைந்தது. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் பலவும் குஜராத்தை போன்று இமாச்சல பிரதேசத்திலும் பாஜக தான் ஆட்சியைப் பிடிக்கும் என்று கூறுகின்றன.