இமாச்சல் தேர்தல் : மாற்றம் ஏற்படுமா?

கடந்த சட்டமன்ற தேர்தலில் 44 இடங்களில் வெற்றி பெற்று பாஜக ஆட்சியைப் பிடித்தது. காங்கிரஸ் 21 இடங்களை பிடித்து தோல்வியடைந்தது. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் பலவும் குஜராத்தை போன்று இமாச்சல பிரதேசத்திலும் பாஜக தான் ஆட்சியைப் பிடிக்கும் என்று கூறுகின்றன.

தொடர்ந்து படியுங்கள்

இமாச்சல், குஜராத்தில் ஆட்சியை பிடிப்பது யார்?

182 தொகுதிகளைக் கொண்ட குஜராத்தில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்புகள் பாஜகவே மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று தெரிவிக்கின்றன

தொடர்ந்து படியுங்கள்

இமாச்சல் தேர்தல்: 65.5% சதவீத வாக்குகள் பதிவு!

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 74% வாக்குகள் பதிவான நிலையில் இந்த முறை 65.5% வாக்குகள் பதிவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. இன்று பதிவாகிய வாக்குகள் அடுத்த மாதம் 8ஆம் தேதி எண்ணப்பட இருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

வீடியோ : உலகின் உயரமான வாக்குச்சாவடியில் நடந்த சாதனை!

இமாச்சல் தேர்தலை முன்னிட்டு உலகின் உயரமான பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் 100 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

இமாச்சல் தேர்தல்: நாளை கார்கே பிரசாரம்!

கடந்த நவம்பர் 5ஆம் தேதி இமாச்சல் பிரதேசத்தில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருந்தது காங்கிரஸ் கட்சி. அதில், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, பெண்களுக்கு மாதாந்திர உதவித்தொகை, 300 யூனிட் இலவச மின்சாரம் உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து படியுங்கள்

இந்தியாவின் முதல் வாக்காளர் மரணம்!

இமாச்சல் சட்டமன்ற தேர்தலில் வாக்களித்து 3 நாட்களே ஆன நிலையில் சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளர் தனது 105வது வயதில் இன்று (நவம்பர் 5) உயிரிழந்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

இமாச்சல் தேர்தல்: பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

பிரதான கட்சிகளான பாஜகவும், காங்கிரஸும் வேட்பாளர்களை அறிவிப்பதற்கு முன்னரே, ஆம் ஆத்மி இந்த மாநிலத்துக்கான முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. இதன்மூலம், இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளர்களை அறிவித்த முதல் கட்சி என்ற பெருமையை ஆம் ஆத்மி பெற்றுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

மும்முனை போட்டியில் இமாச்சல் தேர்தல்! முடங்கப்போவது யார்?

காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் மட்டுமே மீண்டும் கடுமையான மோதல் இருக்கும் எனச் சொல்லப்படும் நிலையில், அவ்விரு கட்சிகளின் வாக்குகளை ஆம் ஆத்மி இந்த முறை ஓரளவு அறுவடை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்