உயர்கல்விக்கு பல வாய்ப்புகளை தருவது புதிய கல்விக்கொள்கை – நிர்மலா சீதாராமன்
பின்னர் ஏஐஐஓடி ரோபோடிக்ஸ் மையத்தையும் அவர் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் ஐஐஐடிடிஎம் நிறுவன குழுத் தலைவர் பேராசிரியர் எஸ்.சடகோபன், ஐஐஐடிடிஎம் இயக்குநர் டி.வி.எல்.எம்.சோமயாஜுலு மற்றும் பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து படியுங்கள்