விஜயபாஸ்கர் வங்கிக் கணக்கு: வருமானவரித் துறைக்கு உத்தரவு!

சொத்து மற்றும் வங்கிக்கணக்கு முடக்கப்பட்டதை எதிர்த்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்ந்த வழக்கில் பதிலளிக்க வருமான வரித்துறைக்கு உத்தரவு

தொடர்ந்து படியுங்கள்
PS Raman new chief advocate general

பெண்ணிடம் பண்பற்ற முறையில் கேள்வி: மன்னிப்பு கேட்ட நீதிபதி!

வழக்கு ஒன்றில் பெண் மனுதாரரிடம், பண்பற்ற முறையில் வழக்கறிஞர் கேள்வி எழுப்பியதற்காக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி மன்னிப்பு கேட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

பல்கலைக் கழகங்கள் மீதான நம்பகத் தன்மை: உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!

பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கணபதி மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு

தொடர்ந்து படியுங்கள்

ஆர்டர்லி முறை: சிஆர்பிஎப் அதிகாரிகள் மீது நடவடிக்கை!

ஆர்டர்லி முறையை பின்பற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை  அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தொடர்ந்து படியுங்கள்

2 படங்களில் நடித்தால் கலைமாமணி விருதா? – உயர்நீதிமன்றம் கேள்வி!

கலைமாமணி விருது எதன் அடிப்படையில் வழங்குகிறீர்கள்? எவ்வாறு நபர்களை தேர்வு செய்கிறீர்கள்? உயர்நீதிமன்றம் சரமாரிக் கேள்வி

தொடர்ந்து படியுங்கள்

சாதிச்சான்றிதழை சரிபார்க்க 20 ஆண்டுகளா? – உயர்நீதிமன்றம் அதிருப்தி!

சாதிச்சான்றிதழை சரிப்பார்க்க 20 ஆண்டுகளா? – மாநில அளவிலான சரிபார்ப்பு குழுவின் செயல்பாடுகள் மீது உயர் நீதிமன்றம் அதிருப்தி

தொடர்ந்து படியுங்கள்

மாணவிகளுக்கு பாதுகாப்பு: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

10 அடிக்கு ஒரு காவலரை நிறுத்தி வைக்கும் காவல்துறை அதிகாரிகள் மகளிர் கல்லூரிகளில் பாதுகாப்புக்கு காவலர்களை நிறுத்தாது ஏன்? உயர்நீதிமன்றம்

தொடர்ந்து படியுங்கள்

ஆ.ராசா மீது வழக்கு: உயர்நீதிமன்றம் தள்ளுபடி!

இந்து மதம் மற்றும் இந்துக்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக ஆ.ராசா மீது வழக்குப் பதிவு செய்ய கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவைத் தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் இன்று (அக்டோபர் 17) உத்தரவிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

பிள்ளைகளுக்கு எழுதிவைத்த சொத்துக்களை திரும்பப் பெறலாமா? உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

கவனிக்காத பிள்ளைகளுக்கு சொத்துக்கள் எழுதி வைத்ததை ரத்து செய்ய பெற்றோருக்கு உரிமை உள்ளது- உயர் நீதிமன்றம்

தொடர்ந்து படியுங்கள்