கோகுல்ராஜ் ஆணவக் கொலை: யுவராஜ் தண்டனையை உறுதிசெய்த உயர்நீதிமன்றம்!

கோகுல்ராஜ் கொலை வழக்கில் தீரன் சின்னமலை பேரவை தலைவர் யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு மதுரை வன்கொடுமை சிறப்பு நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் இன்று (ஜூன் 2 )தள்ளுபடி செய்துள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர் கோகுல்ராஜ் மாற்று சாதி பெண்ணை காதல் திருமணம் செய்ததாக 2015-ஆம் ஆண்டு ஆணவ படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தீரன் சின்னமலை பேரவை தலைவர் […]

தொடர்ந்து படியுங்கள்

செயற்கை அருவி: தமிழக அரசுக்கு நீதிமன்றம் பாராட்டு!

குற்றாலத்தில் செயற்கை அருவிகளைத் தடுக்க தமிழக அரசு குழு அமைத்ததற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை பாராட்டு தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்