ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் அனுமதி மறுப்பு : நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி!
ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்துக்கு தமிழகம் முழுவதும் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர அனுமதி
ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்துக்கு தமிழகம் முழுவதும் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர அனுமதி
மாணவி ஸ்ரீமதி செல்போன் பயன்படுத்தி இருந்தால் அதை சிபிசிஐடி போலீசிடம் ஒப்படைக்க பெற்றோருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
முன்னதாக, இன்று (செப்டம்பர் 26) காலை, ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கிய உத்தரவை திரும்பப் பெறக் கோரி தொல்.திருமாவளவன் தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபுவை சந்தித்து மனு ஒன்றை கொடுத்திருந்தார்.
இதையடுத்து, அந்த நோட்டீஸ், அவர் அடைக்கப்பட்டிருக்கும் சிறையின் அறை வாசலில் ஒட்டப்பட்டது. நீதிமன்ற உத்தரவுப்படி சவுக்கு சங்கருக்கு முதற்கட்டமாக Show cause நோட்டீஸ் வழங்கப்பட்டது.
தமிழ்நாட்டை மதக்கலவர பூமியாக்கிட ஆர்எஸ்எஸ் திட்டமிடுகின்றனர் – கி.வீரமணி.
எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்குகளை இனி எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றம் விசாரிக்கும் – உயர்நீதிமன்றம்
பத்திரப்பதிவு துறை குறித்து நீதிமன்றம் சரமாரிக் கேள்வி, அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளை பத்திரப்பதிவு செய்யக் கூடாது என உத்தரவு
சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.ராஜா நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.
தீர்ப்பு நியாயமற்றது. இயற்கை நீதிக்கு எதிரானது என்று பூஷன் கருத்து தெரிவித்தார்.Prashant Bhushan appears in the Supreme Court savukku Shankar
போக்குவரத்துக் கழகங்களில் பணியை முறையாகச் செய்யாமல் அரசுக்கு இழப்பை ஏற்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை. high court orders tamilnadu government
கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை உயர் நீதிமன்றமே தாமாக முன்வந்த ரத்து செய்யக்கோரி கடிதம்
சட்டம்-ஒழுங்கு காவல் அதிகாரிகள் காவல் நிலையத்திலேயே மாமூல் வாங்குவதாக எழுந்துள்ள புகார்கள். Mamul at the police station.
இதையடுத்து வழக்கில் உத்தரவு பிறப்பிப்பதற்காக சிறிது நேரம் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி அமர்வு, சவுக்கு சங்கருக்கு 6 மாத கால சிறைத் தண்டனை வழங்கி உத்தரவிட்டனர்.
டி.என்.சி.பி.சி.ஆர் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நீக்கத்தை ரத்து செய்த தனி நீதிபதி உத்தரவுக்குத் தடை விதித்து இரு நீதிபதி அமர்வு உத்தரவு.
டெண்டர் முறைகேடு புகார் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்க தடை கேட்ட எடப்பாடி பழனிசாமி மனு நிராகரிப்பு
எஸ்.பி.வேலுமணி வழக்குகளை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு விசாரிக்க எதிர்ப்பு- லஞ்ச ஒழிப்புத்துறை மனு தள்ளுபடி
வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்குகளில் எத்தனை குடும்பங்களுக்கு அரசு உதவி கிடைத்துள்ளது? ஐகோர்ட்
கோயில் என்பது அனைத்து பக்தர்களுக்கும் பொதுவானது, அங்கு சாதி, நிற அடிப்படையில் பாகுபாடு பார்க்கக்கூடாது – உயர் நீதிமன்ற மதுரைக்கிளை
ஆன்லைன் தடைச்சட்டம் தொடர்பான தமிழக அரசின் வழக்கில் சம்மந்தப்பட்ட விளையாட்டு நிறுவனங்கள் 4 வாரத்தில் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
கோவில் திருவிழாவில் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த கடுமையான கட்டுபாடுகளை விதித்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருக்கும் முனீஸ்வர் பண்டாரி வரும் செப்டம்பர் 12 ஆம் தேதியோடு ஓய்வுபெறுகிறார்.
டெண்டர் முறைகேடு வழக்கில் முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சார்பில் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் ஆஜராக தமிழக அரசு கடும் கண்டனம்
உடன் இருந்தே கொல்லும் வியாதிகளான சில சுயநல விஷமிகளின் கெடுமதிகளை முறியடிக்க நீதி, நேர்மை, நாணயத்தை நம்பி போராடி தர்மம் நீதி வென்றுள்ளது.
அதிமுக பொதுக்குழு வழக்கில் சட்டப்போராட்டம் தொடரும், 2 நீதிபதிகள் தீர்ப்பால் சஞ்சலமில்லை – ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் கோவை செல்வராஜ் பேட்டி
பெருவாரியான தொண்டர்களின் ஆதரவை பெற்றுள்ளதால் எடப்பாடி பழனிசாமி கூட்டிய பொதுக்குழு செல்லும் என நீதிமன்றம் ஏற்பு – ஈபிஎஸ் தரப்பு வழக்கறிஞர்கள்
பெரியார் சிலையை உடைக்கவேண்டுமென பேசிய சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியிருக்கிறது.
ஆவின் பால், பால் பொருட்களை பிளாஸ்டிக்கில் அடைத்து விற்க உணவு பாதுகாப்பு விதிகள் அனுமதிப்பதாக உணவு பாதுகாப்பு துறை ஐகோர்ட்டில் விளக்கம்
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி இறந்த வழக்கில் விரைவில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் ஜாமின் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு
லைகா நிறுவனத்திற்குக் கடன் செலுத்தாத வழக்கில், விஷால் சொத்து விவரங்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.