செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு : தீர்ப்பு ஒத்திவைப்பு!
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளாரே தவிர், வேறு எந்த மாற்றமும் ஏற்படவில்லை” என்று அமலாக்கத் துறை தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல் சுந்தரேசன் வாதாடினார்.
தொடர்ந்து படியுங்கள்அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளாரே தவிர், வேறு எந்த மாற்றமும் ஏற்படவில்லை” என்று அமலாக்கத் துறை தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல் சுந்தரேசன் வாதாடினார்.
தொடர்ந்து படியுங்கள்சமயத்தில் சினிமாவை விடவும் நிஜத்தில் பல சுவாரஸ்யமான, பெருமையான விஷயங்கள் நடைபெறுவது உண்டு. அதுபோல ஒரு சம்பவம் தற்போது நடைபெற்றுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி விடுவிக்கப்பட்ட விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையின் நிலைப்பாடு என்னவென்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 1996 – 2001ஆம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் பொன்முடி. அப்போது வருமானத்துக்கு அதிகமாக 1 கோடியே 36 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்ததாக பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு எதிராக அதிமுக ஆட்சிக் காலத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு […]
தொடர்ந்து படியுங்கள்சன்பீஸ்ட்டின் மாம்ஸ்’ஸ் மேஜிக் பிஸ்கெட்டுகளை பிரிட்டானியாவின் குட் டே பிஸ்கட்டுகள் போன்று நீலநிற ரேப்பரில் விற்பனை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. ஐடிசி லிமிடெட் நிறுவனம் சன்பீஸ்ட் மாம்ஸ்’ஸ் மேஜிக் என்ற பெயரில் பிஸ்கட்டுகளை விற்பனை செய்து வருகிறது. இதற்காக ஐடிசி பயன்படுத்தும் லோகோ மற்றும் ரேப்பர் இரண்டும் தங்களுடைய குட் டே நீலநிற பிஸ்கட்டுகள் போல இருப்பதாக பிரிட்டானியா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தது. இந்த வழக்கு நேற்று (நவம்பர் 8) […]
தொடர்ந்து படியுங்கள்லியோ திரைப்படத்தின் 4 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்க உயர்நீதிமன்றம் இன்று (அக்டோபர் 17) மறுப்பு தெரிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைக்கு மத்திய அரசு மாதங்களாக ஒப்புதல் வழங்காமல் உள்ளதால் நீதித்துறை முன் எப்போதும் இல்லாத வகையில் புதிய திறமையான நீதிபதிகளை இழந்து வருவதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்சனாதன தர்மம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது மட்டுமல்லாமல் தனது பேச்சுக்கு உதயநிதி ஸ்டாலின் மன்னிப்பு கேட்க மறுக்கிறார்.
தொடர்ந்து படியுங்கள்அமைச்சர் பொன்முடிக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் மிக மோசமான முறையில் விசாரணை நடைபெற்றுள்ளதாக இன்று (ஆகஸ்ட் 10) உயர்நீதிமன்றம் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் மோடி சமூகப்பெயர் குறித்து ராகுல்காந்தி விமர்சித்ததாக கூறி குஜராத் மாநில பாஜக எம்.எல்.ஏ புருனேஷ் மோடி சூரத் மாவட்ட நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்
தொடர்ந்து படியுங்கள்அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை இன்று (ஜூன் 22) விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் வழக்கை ஜூன் 27ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது. இந்த வழக்கில் ஆஜரான பிறகு நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி தரப்பு வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ “அமலாக்கத் துறை இந்த மனு நிலைக்கத்தக்கது அல்ல என்று உச்ச நீதிமன்றத்தில் நேற்று தெரிவித்தது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரம் குறித்து உயர் […]
தொடர்ந்து படியுங்கள்